பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 7. வாழ்க்கைக் கல்வியில் நடுவிடம் பெற வேண்டாவா இது? இதைக் கொள். கசடறக் கற்றுக் கொள். இதன்வழி நட தம்பி அச்சத்தை அகற்று. ஆண் ன்மயைப் பற்று. இயற்கையை உணர். ஈடிலா நிலையைப் பெறு. * = ஒன்றே குலம்’ என்னும் மக்கள் சமுதா மித்தை உருவாக்கத் துணிந்துவிடு. அவ்வழி நட: ழிப்பாக நட: ஊன்றி நட வழி தவருமல் நட. சாதிப்பற்று என்கிற நச்சுப் பொய்கையில் இறங்கா மல் நட. மொழிவெறி என்கிற ஆட்கொல்லியைப் பறித்து உண்மைல் நட. செல்வர்கள் சிரிப்பிலே மயங்காமல் நட. பெரியவர்கள் பார்வைக்கு அஞ்சாமல் நட. அக்கம் பக்கத்தார் பார்வைக்கு அஞ்சாமல் நட. அக்கம் பக்கத்தார் ஆதரவு என்கிற பொய்மான் வேட்டை யாடாமல் நட. சுற்றத்தார் ஒப்புதல் என்ற கானல் நீரைத் தேடி அலையாமல் நட. தொலைவிலிருந்தாலும் மக்கள் என்கிற உணர்ச்சி உணர்வைத் தேடி நட. இந்தியர் என்கிற த்ெளிநீரைப் பருக நட. நானும் வருகிறேன் ಘೀ

o - எ. வா-2