பக்கம்:எழில் விருத்தம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் 77 14. குயில் (கலித்துறை) }{}{};$$$$$$$$$$$$}{ தேன்மி குந்திடு திருமலர் பூத்திடு செய்யின் கூன் மிகுந்திடு குளிர்நிழல் ஆலிடைக் கூண்டின் கான்மி குந்திடக் கரைந்திடு காக்கைகள் கண்ட வானி டையெழு மரக்கிளை வளர்ந்த செங் குயிலே! 1 ஏனெ ழுந்துநீ இரவிடப் பகலவன் எழாமு ன் தேனெ ழுந்திடு செழுங்கவிப் பாவலர் பாட்டை வானெ ழுந்துநீ வகையுளி நீக்கியே வாயால் கானெ ழுந்துமே பாடுதல் கண்டனன்; களிப்பே! - 2