உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————எழுத்து - சி.சு. செல்லப்பா

தி.ஜானகிராமன், கு. அழகிரிசாமி, சங்கர்ராம் இவர்களில் யாருக்காவது பரிசை அளிக்கலாமே.

சர்வஜன ரஞ்சகமாக உள்ள பத்திரிகை எழுத்துக்குத்தான் சாஹித்திய அகாடமியின்தமிழ் பரிசு அளிக்கப்படும் என்றுதான் நாம் நம்பவேண்டுமா? இந்தக் குறைபாட்டுக்கு காரணம் சாஹித்திய அகாடமித் தமிழ்க் கமிட்டியில் பத்திரிக்கைக்காரர்களும் பேராசிரியர்களும் மட்டுமே இடம் பெற்றிருப்பது தான் என்று சொல்ல வேண்டும்.