பக்கம்:எழுத்து உலகின் நட்சத்திரம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் - - GT) மதுரையை விட்டுச் சென்னைக்கோ, வேறு வெளியூருக்கோ புறப்பட நினைப்பது கூடப் பிடிக்காமலிருந்த காலம் அது. அந்தக் காலத்தில் அந்தச் சமயத்தில் நானும் எனக்குத் தேவை யான நல்ல இலக்கிய நண்பர்களையும், நல்ல இலக்கியச் சூழ் நிலையையும், மதுரையிலேயே அமைத்துக் கொண்டு திருப்தி யடைந்தேன். அந்தச்சமயத்தில்தான்நல்லவன்கதையில்வில்லன் புகுந்தது போல் நான் மேலே கூறிய வாரப் பத்திரிக்ைகாரர்.பசப்பு மொழிகளிடனும், மிகப் பெரிய எதிர்காலத் திட்டங்களுடனும் என்னை அணுகினார். . . - 'மெட்ராஸுக்கு வந்துட்டா நம்ம ஸ்தாபனத்துக்கு ரொம்ப உபயோகமாயிருக்கும். எனக்கும் நிம்மதி. உங்க பொறுப்பிலே இனிமேல் ஸ்டாண்டர்டு மன்ந்த்லி மாகnன் ஒன்னையும் ஆரம்பிச்சுடலாம்" என்று அவர் தேனொழுகப் பேசினாள். அந்த சமயத்தில் என் உண்மை நண்பர்கள் சிலர் எனக்குக் கீழ் வருவது போன்ற அறிவுரைகளைக் கூறினர். - 'அந்த ஆளுக்கு இதே பிழைப்பு. ஆனால் நம்பிக்கைக்கோ வாக்கு நாணயத்திற்கோ தகுந்த ஆளில்லை. வாக்கு சுத்தம் கிடையாது. சொன்ன வார்த்தையைக் காப்பாற்றமாட்டாத ஆள். அப்ஸ்டார்ட் மேன் ஆப் மூட்ஸ். மேன் ஆப் ஸ்ட்ராங் லைக்ஸ் அண்ட் டிஸ் லைக்ஸ், எனவே யோசித்துச் செய்யுங்கள். பரம்பரைப் பெருந்தன்மையில்லாத ஆஷாடபூதிகளிடம் போய்ச் சிக்கிக் கொண்டு திண்டாட்ாதீர்கள். - t 4 . . . . . . . . . . . . . . . . . மா ? யோசனை பண்ணிச் செய்யுங்கள். இன்னிக்குச் சொன்னதை நாளைக்கு மறந்திடற ஆள். ஆமாம் போடறவனைத்தான் பிடிக்கும். சுதந்திர நோக்குள்ளவனுடனே ஒத்துப் போகாத ஆள். ஜாக்கிரதை." . 'அந்த ஆபிஸிலே எந்த நல்லவனும் நிலைக்கிறது வழக்கமில்லையே... அதை நம்பியாபோlங்க..." ..இப்படிச்சொல்லிய பலருடைய அறிவுரையும் மறக்கும். படி என்முன் சத்தியங்களும், சாகஸப் பேச்சுக்களும் புரிந்தார் அந்த முதலாளி. என் போதாத வேளையோ அல்லது எனக்குத் தமிழ்ப்பத்திரிகைத் தொழிலுக்கு மேற்படி காரியலாயம் புரிந்து வரும் துரோகங்களை நான் நேருக்கு தெரிந்துக் கொண்டாக வேண்டிய விதி வேளையோநான் சென்னைக்கு வர நினைக்கலா னேன். தமிழாசிரியர் பதவிக்கு விலகல் கடிதம் தரவும் முடிவு