பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசித்தாந்த் மடம்-ஹாவாய் 27.5.85 இன்று சற்று விடியலில் எழுந்து, காலைக்கடன்களை முடித்துக்கொண்டுநேற்றைய குறிப்பினை எழுதிமுடித்தேன். பயணத்துக் குரிய ஏற்பாடுகளையும் ச்ெய்து 8.45 அளவில் புறப்படத் தயாரான்ேன். இரவு ஹாவாயிலிருந்து இன்றைய குறிப்புகளை எழுதுவேன். மறுமுற்ையும் இப்பெருநிலம் "வாழ்க’ என வாழ்த்தினேன். கால்ை 7.30க்குச் சிற்றுண்டி செய்து த்ந்து திருமதி. உஷா அம்மையார் அவர்கள் விழி யனுப்பி வ்ைத்தார்கள்: குழந்தைகளும் கூடத்தான். திரு. பத்மநாபன் அவர்கள் தம் தம் க்ாரிலேயே அன்ழத்து வந்து விமான நிலையம் செல்லும் பஸ்'சில் அனுப்பி அன்புடன் உபரித்தார். விமானம் 11.20.க்குத்தான். நான் 9.க்குள் வந்துவிட்டேன். அங்கிே பம்பாய் தமிழ்ச் சங்கத்தில் இருந்த சவுரிநாதன் அவர்கள் குடும்பத்துடன் வந்திருந்து வழியனுப்புவதாகக் கூறினர். அப்படிய்ே 10.30 அளவில் அவரும் அவர்தம் துணைவியாரும் இனிப்பு, காப்பி முதலிய வற்றுடன் வந்து அவற்றை எனக்குத் தந்ததோடு, எங்கள் iள்ளிக்கும் 100 டாலர் (ரூ. 1200/-) அன்புடன் தந்தனர். அமெரிக்க நாட்டில் த்மிழ் மக்கள் தம் மொழியினையும் சமயத்தையும் ம்றந்து எங்கோ செல்லும் நில்ை எண்ணி இருவரும் வருந்தினர். (திரு. பத்மநாபன் அவர்களும் அதே கருத்தினை இரண்டு நாட்களும் வற்புறுத்தி, இதற்கு ஏதேனும் மாற்று மருந்து கண்டு பிடியுங்கள் என்று சொன் னார்.) இவ்வாறு ஒரு சிலர் நம் பண்பாடும் மொழியும் பிறவும் நலிவுறுவ்தைக் கண்டு வருந்துகின்றனர். ஆனால்