பக்கம்:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

________________

7 அவ சென்று, அவள் தன்னைச் சேர்ந்த நண்பர் எனக் கூறிப் போலீஸ்காரனை அனுப்பிவிட்டான். றகு மூவரும் நாற்காலிகளில் அமர்ந்தனர். வறுமை எவ்வளவு வாட்டியபோதிலும், விடாத அழகின் சாயல் அவள முகத்தில் இருந்தது ளுடைய இழிதொழில் அவளை முற்றும் சிதைக்க விலலை. ஜோலாவின் கண்மீன் ஒரு ஓ வியங் காரன், அவன் அவளுடைய உருவத்தை அங் கேயே தீட்ட ஆரம்பித்தான். ஜோலா அவளு டைய வரலாற்றைக் கேட்க ஆவலுள்ளவனாயிருந் தான். மிக வணக்கத்துடன் உங்கள் பெய ரென்ன அம்மா" எனக் கேட்டான் ஜோலா. பெயரா? அவள் வாழ்ந்த ஒவ்லொரு ஊரிலும் அவளுக்கு ஒவ்வொரு பெயர் இருந்தது. பெயர் களைக் கூறிவிட்டு, "ஏன் கேட்கறீர்கள் எனக் கேட்டாள். 'நானும் உங்களைப் போல ஒருவன் தான் அம்மா' எனக் கூறிவிட்டு, பணியாளனைக் கூப்பிட்டு அவளுக்குச் சிற்றுண்டி யளிக்கச் சொன்னான். னேழு அவள் தூரத்துக் கிராமத்தைச் சேர்ந்தவள். பாரிசுக்கு வரும்பொழுது அவளது வயது பதி கையில் காசு கிடையாது. இளமையும், எழிலும்தான் மிஞ்சியவை. வாழ்வு! அது ஏதோ அவளால் கனவு காணப்பட்ட பொருள். தன் பழைய நினைவுகளைக் கூறும்பொழுது சொற்கள் தழதழத்தன ; நீர்த்துளி படர்ந்த கண்கள் சொற் றொடர்களை முடித்தன. அவளுடைய தாயகம் அங்கே செல்ல முடியாது. குளிர், பிணி, பட்டினி இவைகளால் வேட்டையாடப்பட்ட மிருகம் போலீ சாரால் விரட்டப்படும் அனாதை. வரலாற்றை ஜோலா உற்றுக்கேட்டுக்கொண் டிருந்தான். பலவாண்டுகளாக அமைதியை அறி