பக்கம்:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

________________

8 படைத்தவன், அவனுடைய பேனா "நாலு வுக்கா கப் போராடிற்று. நானா, 'கேவலம் ஒரு வழுக்கி விழுந்த வனிதைதான். அவளுக்காகப் போராடிய ஜோலாவால்தான் டிரைபஸ் விஷயமாகவும் போராட முடியும்; போராடினார் - வாழ்க்கை முழு துமே வறியோருக்காகவே போராடிய வீரர் ஜோலா. தனக்காகப் போராடும்படி டிரைபஸ் ஜாலாவைக் கேட்டுக்கொள்ளவில்லை அவன் அநீதிக்காரரால் அவதிக்கு ஆளாக்கப்பட்டான் என்று அறிந்தார், ஆவேசம் பெற்றார், ஆற்றல் அவ்வளவையும் செலவிட்டார். வெளி வந்தது. சா சம்பவமும் அப்படிப்பட்டதே. ஜோலா, அவனது நண்பனுடன் மிகமிகச் சாமான்யர்கள் மட்டுமே செல்லும் சிற்றுண்டிச் சாலையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார், ஒருநாள திடீரென்று கூக்குரல் கேட்டது. து பெண்களின் அலறலொலி நாலா பக்கங்களி லிருந்தும் கிளம்பியது. ஜோலாவும் நண்பனும் ஜன்னலோரத்தில் சென்றபொழுது ஏராளமான பெண்கள், விரட்டுகிற போலீசிடமிருந்து தப்பி அங்குமிங்கும் சிதறிக்கொண்டிருந்தனர். விபசார விடுதிகளில் போலீசார் நுழைந்து விரட்டினர், விபசாரத்தையல்ல, விபசாரிகளை!! மேல்மூச்சுவாங்க ஒரு இளமங்கை அந்தக் கடைக்குள நுழைந்து, ஒரு தூணுக்குப் பின்னால் மறைந்து கொண்டாள். பயத்தாலும் திகிலாலும் அலைக்கப்பட்ட அந்த மங்கையை ஜோலா தன் னருகில் அழைத்தான். அச்சத்தோடு அவள் மெதுவாக அவன் பக்கத்திற்கு வந்தாள்; எனினும் போலீஸ்காரன் கடைக்குள் நுழைந்ததும் தப்பி யோட அவள் முயன்றாள். ஜோலா அவள் பக்கம்