பக்கம்:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

________________

16 யம் நான் குற்றம் சாட்டுகிறேன்! வழக்குக்கு ஆதாரமான சாட்சியங்களை தண்டிக்கப்படுபவ னாள் பரிசீலனையும் சமாதானமும் கூறமுடியாத வகையில் அவசரத்துடன் அநீதி வழங்கிய முதல் இராணுவ மன்றத்தை நான் குற்றஞ் சாடடுகி றேன்! உண்மையான குற்றவாளியை " குற்றமற் றவனென பெருந்தவறு செய்த இரண்டாவது இராணுவ விசாரணை மன்றத்தை நான் குற்றஞ் சாட்டுகிறேன்! ஒரு அனாதையின் மீது இல்லாத பழிகளைச் சுமத்தி ஆயுட்கால தண்டனையைக் கொடுத்த அனைவரையும் - அந்தக் குற்றஞ்சாட்டிய அனைவர் மீது நான குற்றஞ்சாட்டுகிறேன்! இத் தகைய குற்றச்சாட்டுகளை தெரிவிப்பதன்மூலம் சட்டத்தை அவமதிப்பவனாக அவதிக்குள் ளாக்கப்படுவேன் என்பது தெரியும. அதைப்பற்றி றிக் கவலையில்லை. நான் நீதி வேண்டுகிறேன். குமுறிக்கொண்டிருந்த எரி லை வெடித்துவிட்டது; வளக்கமான மறு விசாரணை நடப்பதாக" நான் சைக பத்திரிக்கைக் கூடம பரபரப்புடன் வேலை செய்யத் தொடங்கியது. முதல் பிரதி--இரண்டு மூன்று - வேகமாக - ஆயிரக்கணககில் பத்திரிக்கை குவிந்தது. ஜோலாவின் "குற்றச் சாட்டு' பாரி கவ்வியது, எதிர்பாராதது. ஒருவருக்கும் என்ன சொல்வதென்றே புரியவில்லை. யுத்த மந் திரிசபை கூடியது. ஏதாவது செய்தாகவேண்டும். என்ன செய்வது 2 படைக் குழுவினர் கூலியாட் சளையமர்த்தி, ஜோலா வீழ்க என்க செய்தனர் வீதிகளில் மூர்சுகத்தனமான சம்பவங் கள் நடைபெற்றன. "அரோரி' பத்திரிகைக் செய் கூடம் தாக்கப்பட்டது. "குற்றச்சாட்டு தித் தாள்கள் கிழிககப்பட்டன. ஜோலாவின் சண்முன்னால அவருடைய வைக்கோலுருவமும் டிரைபசின வைககோ லுருவமும் தீயிலிடப்பட்டன. கூவச்