பக்கம்:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

________________

17 ஜோலா துரத்தப்பட்டார். அவருடைய வண்டிக் குள கற்கள் விழுந்தன இரத்தக் காயத்துடன் ஜோலா வீட்டிற்குச் சென்றா. வீட்டில் தயாரா கக காத்துக்கொண்டிருந்த போலீஸ் ஜோலா வைக் கைதியாக்கியது. படைத்தவனல்ல ஜோலாவின் வழக்கு ஆரம்பமாகியது. ஜோலா விற்காகத் திறம்பட வாதித்தவர் லபோரி, வழக்கு ஆரம்பமாகும்பொழுது. அது தனிப்பட்ட வழக் கென்றும், டிரைபஸ வழக்கிற்குச் சம்பந்கப்பட்ட ல்லவென்றும் நீதிபதி கண்டிப்பாகக கூறினார். அதி ஒரு இராணுவத்தினரின் நாடகம்போல முடிந்தது. கடைசியில ஜோலா கூறியவை மறுக்க முடியாதன "நான் எழுதுபவன், பேசுமதிறன் எனது வாழ்காளில் பெரும் பகுதி உண்மையொளிகாண செலவழிக்கப்பட்டது. அதே விருப்பத்தாலதான இந்த வழககில ஈடுபட் டேன். பலமான இராணுவத்தையும் அதிகார அரசாங்கத்தையும எதிர்க்க முடியுமா என என் கண்பர்கள் என்னைத் தடுத்தனர் தனி மனிதனின் சிதைவில் நீதி சிறக்குமாயின் அதல் பலன் பெரிதே...... வரலாற்றுல் மறக்க முடியாத பெரும் குற்றத்தை இந்த நீதி மன்றம் செய்துவிட்டது. நீதிக்கு வழிகாட்டிய எனது புகழ் மிக்க தாயகம் அநீதிக்கு எடுத்துக்காட்டாக ஆக்கப்படுவதை கான் ஒப்பவில்லை. முள்ள பிரெஞ்சு நாட்டின் முன்னால், உலகின் முன் னால். அழுத்தமாகக் கூறுகிறேன்; டிரைபஸ் குற்ற மற்றவன ! என்னுடைய நாற்பதாண்டு உழைப் பின மீது, நாட்டிலே பரவிய புதிய உண்மையுணர் வின்மீது அணையிட்டுக் கூறுகிறேன், டிரைபஸ் குற்றமற்றவன்! நான் அழிந்துபோவேன்...... ஏன் புகழ் மங்கிப்போகமாம்..னும் டிரைபஸ் குற்ற மற்றவன்i" 2 ?