பக்கம்:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

________________

பாரிஸ் . பட்டணத்தில் அதிகாரியாய், அந்தஸ் துடன் வாழ்ந்ததால்தான். நாதியற்றவனாகி, தீவிலே நலிகிறான் டிரைபஸ். பாரிஸ் நகைமு+ம் காட்டும் நங்கையாகவே திகழ்ந்தது, டிரைபசின் கண்ணீர்க கடல நீருடன் கலந்தது. நான் குற்றமற்ற வள்! நான் குற்றமற்றவன்-' டிரைபஸ், கூறுகிறான் தீவில். ஆதாரம் எங்கே? நீ நிரபராதி என்பதற்கு ருஜு எங்கே? எனறு சட்டம் கேட்கிறது. டிரை பஸ், தன் இருதயத்தின் தூய்மையை எடுத்துக் காட்டுகிறான். சட்டம் சிரித்துவிட்டு, வேறு வேலை யைக கவனிக்கிறது. நான் குற்றமற்றவன என்று டிரைடஸ்கூ றிக்கொண்டிருந்தான தீவில்; நாடகள் மாதங்களாான; அண்டுகள் உருளத் தொடங்கின ; டிரைடஸ், கந்தலாடையில் இருக றான். கண்கள் குளமாகிப் பிறகு போயின; கை கால்கள் எலும்புருவாயின ; கன் னத்தில் அழி, நடையில் சுளாச்சி; டிரைடஸ். கடைடபிணமானான். ஈனசகுரலில் அப்பொதும் கேட்டவண்ணம் இருந்தான், 'நாள் செய்த குற்றம் என்ன?' என்று. டிரைபஸ் செய்த குற்றம் என்ன? அவன் நன்றாகப் படித்தவன் - குற்றம். சலியாத உழைப்பாளி - குற்றம். உண்மையான சாட்சியங்கள் அவனுக்கெதிராகக் கிடைக்க வில்லை - குறறம். அவன் கலங்காதவன்- குற்றம். 1 பாரிஸ் பட்டணத்திலே, ஒரு மாவீரன் கிளம்பி ஜூன், டிரைபஸ் செய்த குற்றங்களைக்கூற! இரா ணுவ இரகசியத் வெயிட்டான என்று குற் நய காட்டினர்களே, அது அல்ல. அவன் செய்த குற்றம ; படித்தன், உலழத்தான், வஞ்சகருக்கு எதிராக உழக்கு மனறத்தலே வலிவு கடிக்