பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


110 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது 39. அம்ம வாழி தோழி யூரன் வெம்முலை யடைய முயங்கி நம்வயிற் றிருந்திழைப் பணத்தோண் ஞெகிழப் பிரிந்தன ளுயினும் பிரியலன் மன்னே. ஒருஞான்ற தலைவன்தன்மனைக்கட்சென்றதுகொண்டு அவன பெண்மை கலமெல்லாம் துய்த்துக் காதல் நீங்கிப் பிரிந்தானேன்பது தலைவி கூறினளேனக் கேட்ட பரத்தை, அவட்குப்பாங்காயினர் கேட்பத் தன்தோழிக்குச் சோல்லியது. பு: ரை :-கோழி, கேட்பாயாக. ஊான் விருப்பக் கரும் நம்முடைய முலைகள் முற்றவும் சோமுயங்கி, பின்னர், நம்மினின்றும், அழகிய இழையணிக்க பெரிய கோள்கள் நெகிழ்ந்து மெலியுமாறு பிரிக்காணுயினும், கெஞ்சில் இடை பறவின்றி கிற்றலின் பிரிந்தானல்லன் எ. று, எனவே, பிரித்தான் எனக் கலைமகள் முதலாயிஞர் கூறுவதென்னே யென்ருளாயிற்று. வெம்மை, வேண்டல் (சொல்.334). அடைய என்பக் எஞ்சாமை யுனாகின்றது; ' கல்லகவனமுலை யண்டயப்புல்லு - தொறும்’ (அகம். 337) என்ருற்போல. பிரிக்கனகுயி அம்,' என்றது, கலைமகட்குப் பாங்காயினுள் முதலியோர் கூற்றினைக் கொண்டு கூறியது. பிரிக்கானெனக் கூஅத லென்னேயென்பது ஒழிந்து கிற்றலின், மன் ஒழியிசை, இனி, பன்னளும் எம்வயின் உறைந்து, ஒரு ஞான்று, செஞ்சக்தா னன்றி மெய்யாற் பிரித்தது பிரிவாகாதென்பது படகிற்றலின், மன்னேச்சொல் பெரும்பான்மை என்னும் பொருட்டெனினு மாம். பிரியலன் என்றற்குரிய ஏதுக்கள் வருவிக்கப்பட் A-6&s. முயங்குத்தோறும் மேன்மேலும் விருப்பம் விளைவிக் கும் இயல்பினவாகலின், வெம்முலே யென்றும், அவ்வியல்