பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/155

From விக்கிமூலம்
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


134 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது . கூதிர், அறுவகைப் பெரும்பொழுதினுள் ஒன்று; ஐப்பசியும் கார்த்திகையும் அதற்குரிய திங்களாம். கண் கவிழ், கலங்கிய நீர்ப்பெருக்கு வேனில், இளவேனில், முதுவேனில் என இருவகைத்தாம்; அவற்றிற்கு முறையே சித்திரை வைகாசித் திங்களும், ஆனி ஆடிக்கிங்களும் உரிய வாம். வேனிலில், மழையின்மையான் மேன்மேலும் வருவாய் இன்ருத:சின், கின்ற நீர் தெளிந்து நீலமணிபோறவின், வேனிலாயின் மணிகிறம் கொள்ளும்' என்ருர், தெளிந்த நீள் நீலமணிடோறலே, மணிக்கே முன்ன மாநீர்ச் சேர்ப்ம்' (குற்ற், 49) என்பதனுலுமறிக, ஊர் யாறணிக்கன்று என் அம், கண் பசப்பணித்தன வென்றும் இயையும். தலைவி புதுப்பினக் கோழி தன்னுறுப்பாகக் கூறியது, 'எம்மென வரூஉங் கிழமைத் தோற்றம் அல்லாவாயிலும் புல்லுவ அளவே (பொ. 221) என்றகளுமைத்தது. - 'சின் ஊரணிக்தயாறு கூதிரிற் கலக்கமும், வேனிலில் தெளிவும் பெறுதல் போல, தின் தோளை மனத்த இவளும் நீ செய்யும் பிரிவு புணர்வுகளால் இடும்பையும் இன்பமும் எய்ததற்குரிய, ளென்பதனைக் கூதிராயின் தண்கலிழ்தந்து, வேனிலாயின் மணி நிறங்கொள்ளும் யாறணிந்தன்று கின் ேைர பென்பதனுல் எய்துவித்து, அவன் புறத்தொழுக் கத்துக் கொடுமை சுட்டி, தோழி, 'பத்தைமனேக்கண், நீ கெடிது சங்கினமையின், இவள் ஆற்கு. அவ் யாற்றியல் பும் பெறுத எஞ்ஞான்றும் பசத்தலேயே பொருளாகக் கொண்டாள்” என்பாள், பசப்பணிந்தனவால் மகிழ் என் கண்னே என்ருள். வாழ்க்கைக்கண், புணர்வும் பிரிவும் நிகழ்தல் இயல்பாகலின், அவைகாணமாக முறையே இன் பமும் இடும்பையு மெய்துதல் தலைமக்கட்குரித்தென்ருள். இவ்வுரிமை, 'இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும், கண்பக லமைபமும் இாவும் போல, வேறு வேறியலவ மாறெதிர்த்துள (அகம். 327) என்புழி உவமையாலும் பெறப்படும். மெய்ப்பாடும் பயனுமவை.