பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


40 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது பொருக்காமையறிக. அமைதற்கட் கூறிய வினைமுதலே அமையாமைக்குக் கூறப்படாமையின், அலமரலின்மையு மறிக. அமைதி, கழறிக் கூறும் பான்மையளுகிய பாங்கன். தலைமகனது காமகிலேயுரைத்து நெருங்கியவழி, நல்ல னென் றும் யாமே என வாயில் நேர்தல். அமையாமை, அவனது பத்தைமை மறுத்து, அல்ல னென்னும் என் தடமென் ருேளே என உறுப்பின்மேல் வைத்துக் கூறுதல். ' காமநிலை யுரைத்தலும் " (கொல். பொ. 177) என்ற சூத்திரக்கால் பார்ப்பார்க் குரியவெனக் கூறியன, ஒப்பின்முடித்தல் என்பக குல் பாங்கற்கும் ஏற்பன கொள்ளப்படும் என்பவாகவின், காமநிலையுரைத்தல் பசங்கற்கும் அமையும் என அறிக. (க.க) 12. கரைசேர் வேழங் கரும்பிற் பூக்குந் துறைகே மூரன் கொடுமை நன்றும் ஆற்றுக தில்ல யாமே ; தோற்க தில்லவென் றடமென் ருேளே. உழையர் கேளுங்கிக் கூறியதிறமும் தனது ஆற்றமை யும் நினைந்து வாயில்நேரக் கருதிய தலைமகள், பரத்தையர்க்குப் பின்பும் அவன் சிறப்புச் செய்தான் என்பது கேட்டுப் பொரு ளாய்க் கருத்தழிந்து தன்னுள்ளே சொல்லியத. ப-ரை:- கரைதுங்கு கிற்தும் வேழம், வயலகத்து விளேக்கும் திங்கரும்பு டோலப் பொலியு மூரன் என்றது, பொது மகளிர்க்குக் தலடிகளிரைப் போலச் சிறப்புச் செய்கிற்டான் சி. இது. பு-ரை:- கரைக்கண் நின்ற வேழம் வயலகத்துக் கரும்பு போலப் பூக்கும் துறை பொருந்திய ஆனது கொடுமையினே யாம் பெரிதும் ஆற்றியிருப்பேமாக என் உடைய பெருமையும் மென்மையுடைய கோள்கள் ஆற்ரு வாய் மெலிக ; கோலாவழி, எம்மைப் போல் ஆற்றியிராது வேறுபாடு மெய்க்கண் நிறுத்திக் துயர்செய்யும் எ. அ.