பக்கம்:ஐயை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரனர்

கல்லூரி செல்லுகின்ற வழியி லெல்லாம்

காலேயவன் நெஞ்சினிலே தாயும், கண்ணில், சொல்லூறி யாழுரையாய் மிழற்றி குளே,

சொக்கப் பொன் மேனியிருள் அவளும், நிற்க, வல்லுரற்றின் விழிகொண்டே அவள் நிற் கின்ற

வான்தோய்ந்த மரத்துநிழல் பார்த்துக் கொண்டே, நல்லா8ள "மறந்துவி'டென் றன்னே சொன்ன

நயமில்லாச் சொல்லையசை போட்டுச் சென் முன்! 8

"விழிமறந்து, மின்மறந்து, துதல்ம றந்து

வில்புருவந் தனே மறந்து, தாம ரைவாய்

மொழி மறந்து, முல்லே முகைப் பல்ம றந்து,

முறுவலிக்கும் செம்பவள இதழ் மறந்து.

வழிமறந்தே அவள் நிற்கும் நிழல்ம றந்து,

வந்தென்னைக் கேட்டவொரு விமை றத்து,

பழிமறந்து, செயல்மறந்த பின்னை யன்றே

பாவையினை நான்மறத்தல் இயலும்' என்ருன்! 9

"தாயன்று சொன்ன சொற்கள் தம்மை யெல்லாம்

தனித்தனியாய் எண்ணியெண்ணி விளங்கிக்

- - (கொண்டேன்! காயென்று சொன்னரே, பழுத்து நிற்கும்

கனியைப்போய்; அதன்விளக்கம் தெரிய வில்லை! போயன்று தனியறையில் அவளி டத்தில்

புகன்றதென்ன வாயிருக்கும்? தானே வந்தால் நாயென்று தள்ளுவதோ? காத லுக்கே

நாணமென்ன? தடையென்ன? என நினைத்தான்! 10

75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/145&oldid=1273606" இலிருந்து மீள்விக்கப்பட்டது