இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஒவா உலகத்து யாரிடம் நான்போய்க் காவா நிற்பீர்என் அன்பென்று கதறுவேன்! உய்விலா தென்றன் உயிரிஜன இறைவனே நொய்யச் சிதைப்பதில் என்பயன் கண்டையோ!
பாவையும் அத்தையும் படிப்படி யாகக் துரவிய துன்பச் சூழலே மறந்து தம்முள் தேற்றித் தம்பணி தொடரினும் செம்மலின் நினைவும் செய்கையும் பிரிவுக் 655
37