பக்கம்:ஐயை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர்,

ஆக்கிப் படைத்த வயிற்றினுக் கழன் ருள். எவ்வா ருகிலும் இழந்த வாழ்வினை ஒவ்வாத் தனிமையை உவகையால் மாற்றிச் செம்மலின் நினைவு அடியறச் சிதைத்தே அம்மயில் தனக்கோர் ஆவல் மணுள&னத் தேடிப் பிடித்துத் திருமணம் செய்து வாடிய உளத்தைத் தழைத்திட வைப்பதே தக்கதென் றெண்ணிள்ை! தன்னுளக் கருத்தை ஒக்க அவளிடம் உரைக்கநாள் பார்த்தாள்! அன்னவர் போக்கிலோர் ஆண்டு பறந்தது:

முன்னர் போர்த்த முழுத்துயர் மூட்டம் ஒருவா முக ஒழிந்தது; எனினும் வெறுவான் போல விலகிட வில்லை!

முதியோள் உள்ளம் முன்னரே துன் பத்து வதிந்து பழகிய உள்ளம் ஆகலின் மகன்றன் பிரிவால் மறுகிய நிலபோய்த் துகளறு நங்கையின் துயர்க்கே கசிந்தது! சுவையா இளமை, சூழலால் காய்வதை எவையினுந் துன்பமா இவள்மனம் நினைத்தது! கொத்தும் உளத்தின் கோதையின் மொய்ம்பு தொத்தும் தனிமையால் துவள்வதை விரும்பிலள்!

40

700

7

o

5

719

7/5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/54&oldid=1273515" இலிருந்து மீள்விக்கப்பட்டது