பக்கம்:ஐயை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரனர்

செத்ததும்பை இருந்திருந்தால்

செலவுவர விருக்கும்! செய்திக்கும் வழியில்லை; முகவரியும் இல்லே! பத்திருந்தா லும்பெற்ற

பிள்ளையின்மேற் பாசம் பட்டாளம் போனவர்க்கும்

இருக்காதா என்ன?” 3

-என்றபடி ஐயைமனம்

இாாமுழுதும் பேசும்! இருவிழியும் நீர்வழியும்:

மேலும்.மனம் ஏங்கும்: “இன்றில்லை யாயினுமே

என்றேனும் வருவார்! வந்தாலும் என மணந்து

கொள்வாரோ இலையோ? ஒன்றுறுதி; அவர் வந்தால்

ஒடிப்போய் வீழ்ந்தே உயிரையவர் காலடியின்

கீழ்வைத்துக் கேட்பேன்! 'நன்று;ஐயை, உனேமனப்பேன்’

என்ருல்தான் எழுவேன்; நா"வில்லை எனமொழி முன்

நாணிறந்து போவேன்' 4.

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/87&oldid=1273548" இலிருந்து மீள்விக்கப்பட்டது