பக்கம்:ஐரோப்பிய மஹாயுத்த சரித்திரம் பாகம் 2.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

________________

மன என்பதாம். இதை எளிதில் எவரும் அறிய உதாரணப் படுத்த வேண்டுமாயின், அசபது ாழிகைகொண்ட ஒருகால அளவில் 80-காழிசை பகலாகவும் மற்ற 30 பாழிசை இரவாக வும் அழிகின்றது. இவ்விதம் அறுபது நாழிகை கொண்ட கால அளவு இரவுயசவென்ச இருபாகுபா டுடையதாய் ஒரு சானெனப்பெயர் கொண் டிருக்கிறது. இவ்வறபது சாழிசை வில் சம்பவிக்கும் விஷயங்களைச் சற்றே கவனிப்போம். காலை யில் சூரியன் உதயமாகிறது. குறித்த சால அளவிற்குப்பிறகு அது மறைத்து விடுறேச, மறுபடியும் சோன்சன் நதி, மகா சாஸ்திரவல்லமை பொருத்திய நிபுணர்களாலும் மற்றும் அசசாய சூரர்களாலும் தோன்றித்தோன்றி மறையும் சூரிய கத் தோன்திருக்கவும் மறையாதிருக்கவும் செய்ய முடியு மோ? ஒருகாட்பொழுதில் நடக்கும் இச்சம்பலத்தை கெர்த்து 30-நாட்கள் கொண்ட ஒருமாத காலத்தில் 15-நாட்கள் சந்தி என் இரவுகாலத்தில் முன் பிரகாசிப்பதும் பிறகு பின் பிரகா சிப்பதும் யாவரும் அறிந்த விஷயம், சந்திரனை பாக்காலத்தும் இராமுழுவதும் பிரகாசித்துக்சொண் டிருக்கும்படி செய்யவல் லார் இ.சகாசம் ஒருவரும் ஏற்படவில்ேைய. இங்கனமே பல ஆண்டுகள் சிறைத் தள்ள புங்கன் முடிவிலும் அனேக புகல் கள் சேர்ந்த கால அளவின் இடையிதும் சில சம்பவங்கள் பிற சால் தடைபடுத்தப்படாமல் நடந்தேறுவனவாகும். அவ்விதர் சம்பவங்களும் என் சாமதுபாதகண்டத்துப் பாரதமு மாகும். மனிதப் பிரயத்தனத்தால் பாரதயுத்தத்தை நிறுத்தமுடியுமோ லென்று பர்கண்ணன் சகாதேவனை வினவு கையில் அவன்பாது பதில் கூறினான்? வண்டியின் சக்கரம் சுழலும்பொழுது அதி ஒன்ன அரைக்கால்கள் முறைமுறையே பூமியைத் தொட்டுச் பொண்ேேபால போல் இப்பெரிய உலகத்தின் காலமாகிய சக்கரம் முன் பெண்டிருக்கையில் சம்பவ அசம்பவங்களா கிய தரைக்கால்கள் முறைமுறையே இவ்வுலசைத் தொட்டுச் கொண்டிருக்கும். அவற்றை க்ேகுவதற்கு தெய்விகத்திருவுளப் பிரயத்தனம் அன்தி, மானிடப் பிரயத்தினம் அனுவளவே ஓம் பயன்படாதென்ஓம் கருத்தை மேற்கொண்டு பாரதமானில் யாவரையும் சேக்கிப் பூபாரம் தீர்க்கப் பிறந்தாய் புயக்கண்ணா '