பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

6

காலில் காணப்படும் சிற்பங்களின் சித்திரங்களும், தொல்பொருள் சான்றுகளாகக் காட்டப்படுகின்றன. கோட்டையின் சில பகுதிகன் இன்றும் பாழைடைந்து சிலையில் காணப்படுகின்றன. எனவே கயத் தாற்றில் ஒரு டோங் நிகழ்ந்த என்றும் அப்போரில் வெங்கல ராசன் நீற்றி மேற்ருன் என்றும் முடிவு செய்யலாம். இப் போரைப் பற்றிய கதைத ‘வெட்டும் பெருமாள்” கதை. இக் கதை சாதி வரல. ற்று நூல்கள் சிலவற்றில் காணப்படினும், அச்சு நூலாகவோ, ஏட்டுப் பிரதியாகவோ இதுவரை எங்கும் அகப்படவில்ல்ை. இக்கதைப் பாடலில் வெட்டுமாறன் என்னும் அரசன் கதாநாயகனுக்குப் கொடுத்த மாமனுராகப் போற்றப்படுகிருன். ు. க்கும் பாண்டியருக்கும் போர் நிகழ்ந்த இடமாகக் - படும் மற்முேரிடம் நெல்லை மாவட் டத்தில் நாகர்கோவில் செல்லும் பாதையில் நெல்லையிலிருந்து முப்பது மைல் தூரத்திலுள்ள வள்ளியூர் என்னும் சிறு நகரமாகும். இங்கு குலசேகரப் பாண்டியன் வாழ்ந்ததாகவும், அவனுடைய கோட்டையைக் கன்னட அரசன் அழித்து அவனையும் சிறைப் பிடித்ததாகவும் நாட்டுப் கள் கூறுகின்றன. இ த ற் கு ஆதாரமாக ஊருக்கு வெளி.ே .ன்ள புஞ்செய் நிலங்களில் இன்று கிணறு வெட்டும் போழுது தைந்து கிடைக்கும் கற்றுரண்களைக் காணலாம். அவை நா பத்திற்கு முந்தைய சிற்ப அமைப் புடையவை. இப்பகுதி றயுகங் கொண்ட அம்மன் என்ற பெயரில் ஒரு பீடம் அதனை "மூன்றுலகுங் கொண் டாள்” என்ற பெயரின் பிள்ளையவர்கள் கருது ° எறு கவிமணி தேசிக விநாயகம் அவர்கள் வள்ளியூரிலிருந்து கண்டெடுத்த கல்வெட்டும் கோவிலின் ஒரு பகுதியான

ஒழுகின சேரியிலிருந்து இருப்பதைக் கண்டு

த்த கல்வெட்டும் ஒன்ருகவே பிடித்து இவையிரண்டும் ஒரே மன்னன் காலத்தில் அவனுடைய ஆசைநாயகியால் வெட்டப் பெற்றவை என்றும், அவள் பெயராலேயே உலகமுழு துடையாள் சேரி என்ற பெயரோடு அக் கோயில் கட்டப்பெற்ற இடம் வழங்கப் பெற்ற தென்று கூறுகிறர்கள். எனவே கள்ளியூரில் நாயக்கர் காலத்திற்கு ரே தமிழ் மன்னர் குலத்தின் கிளையொன்று ஆண்டு வந்தது ல்க, செலவிவழிச் செய்திகளும், புதை பொருள்களும் ப. சபை வகளும் ஆதாரமாக அமைகின்றன. நெல்லை மாவட்டத்தின் மேல் பகுதியில் சேரன் மாகாதேவி யென்னும் ஊரின் அருகில் சில பகுதிகள் கன்னடியர் போரில் தொடர்பு கொண்டதாக செவிவழிச் செய்திகள் வழங்கிவரு தாமிரவருணியின் முக்கிய கால்வாய்க்கு கன்னடியன்க வழங்குகிறது. தனக்கு கப்பம் கட்டி வந்த தென்காசிப்