பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Žt 3 மாடப்புருப்படுக்கும் வலையுடனே ஈட்டிகளும், வள்ளான் படுக்கும் வலே ஊர்க்குருவித் தட்டுடனே, கொள்ளாமல் உடைத்த வெள்ளம் குமுறியெங்கும் பறந்தால் போல வேட்டைக்காரர் கூட்டங்களும், மிகுந்ததொரு நாய்த் - - திரளும் 2030 நாட்டமுடன் வேட்டையாட நாலுதிக்கும் பறந்திடவே திருமாமருப்பதிலும் தென்சார்வுடன் வட சார்வும் பெருநாயும் சங்கிவியும் பின்தொடரும் சேவகரும் கடமாவும் வளர்திரளும் கால்கிளர்ந்த காடதிலும், நிலம்பரவும் பன்றிகளும் கலைமானும், சிலைமானும் கரடியொரு புவிகடுவாய், புல் வாயும், செந்நாயும் விலங்கியோடும் சடமானும் வேழத்தின் குட்டிகளும் தலங்கள்தோறும் வே ட் ைட யா டி த் தலைமலையை விட்டிறங்டி பாரமிளமானும் பறந்தோடு அடவியாலே படுக்கும்-வீழ்த்தும். கொள்ளாமல்-கரைக்கு அடங்காமல் சேரவங்கே வேட்டையாடி தென்னருட வேட்டைகாரர் 2040 தேன்பரவு மருவிவிட்டு தெற்கும் வடக்குமாக பாம்பணையில் பள்ளிகொள்ளும் மலைநமபி கோயில் விட்டு எய்யும் பலவிருக்க இளமானும் பன்றிகளும், பாசம் பறையர்களும் பரவிவேட்டையாடிக் கொண்டு உச்சில் பொத்தை முதலான உள்மலையில் வேட்டையாகி நாயை முயல் எதிர்த்தது வேறு இச்சரிவிலேயிறங்கி எங்கும் பரந்தோட கைநாயும் சங்கிவியும் கத்தியீட்டிக்காரர்களும் மெய்யான சேவகரும் வேட்டைக்காரர் கூட்டங்களும் எய்யாத நாய்த்திரளும் எய்த்துவரும் சேவகரும் பொய்யாமல் பாளையத்தே போவமென்று வார நேரம் 2050 தெற்குன்ரு மலை தனக்கு நேரே தென்கிழக்காக அய்யனுட கோவில்விட்டு அடகாந்த மலைச்சரிவில் மெய்தளர்ந்து தான்குதித்து வெகுண்டதடா ஒருமுயல் தான் பதங்குமந்த முசல் தன்னையங்கே பலநாயும் வேடர்களும் 3029 துஷ்டன், புலியன், சோமன்-நாய்களின் பெயர்கள் 2034-35 வேட்டைக்குரிய விலங்குகள். - 2011 நம்பி கோயில்-மலை நம்பி கோயில். திருக்குறுங்குடி மலைமீதுள்ளது. ஆனல் இங்கு பள்ளிக்கொண்ட கோலத்தில் மால் உருவம் இல்லை திருமா ... . . . . of . - - - - - - - - ",יי எய்யாத களப்படையாத (எய்த்து களைத்து)