பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 பாயும் புலிபோல் பறந்தும் பாப் புபோல சீறுதுதான் நாயும் முசலுமாகவுந்தான் நாலாறு நாழிகையாய் மீட்டநல்ல திரிகைபோலே வளையவளைய வருகுதுகாண் 2090 கொண்டோடி ஏய்க்குது காண் கொல்ல மதியில்லையென வேடர்களும் நாய்த்திரளும் மிகுத்ததொரு சேவகரும் கூடியங்கே நின்றுகொண்டு கூறுவார் ஒர் வார்த்தையதை முன்னறிந்த பழக்கத்திலும், மூப்பர் சொல்லக் கேட்டதிலும் பன்னு:தமிழ்ப் புலவோர்கள் பண்டு முன்னுள் சொன்ன திலும் மெய்ப்புடனே வேட்டையாடி விருதுமெத்தக் கொண்ட திலும் இப்புதுமை கண்டதில்லை இந்நாட்டில் நாமறிய நாயை முசல்கடிக்க நாட்டிலேயும் கண்ட துண்டோ? போயறியச் சொல்லவேண்டும் பொன்னும் முடிப்பாண்டி யர்க்கு நாலு சீர் தொக்கல் குலசேகரனிடம் செய்தி கூறல் அப்போது வேட்டைக்காரர் வாணுதிராயர் வர அங்கு நின்ற தொங்கலிலே அதிசீக்கிரம் ஒடுவாளும் செப்பமுள்ள வள்ளிநாடுஞ் சிறந்த இடைக்காடும் விட்டு ஒப்பமுள்ள மன்னர் குலசேகரரும் தம்பிமாரும் ஒருமிக்க வன்னியரும் சேரும் அகளரியிலே தீரன் கடிதாக ஒடிச் செல்லுகின்ற நேரத்திலே வீரந்தவருத மன்னவரும் தம்பிமாரும் நாடகக்கீதம் பாடுவாரும் நட்டுமுட்டுக்காரர்களும் நவுரிகுழல் கருணை, நல்ல வீராணமுடன் மேடைமயில் போவே பெண்கொடியாள் பாடல் பாட பிரியத்துடன் கேட்டு மன்னன் விருப்பத்துடனிருக்கும் நேரம் 2 I 0 0. 21 10 அந்தநேரத்திலே தானந்த வாணுதிராயன் 2089 - திரிகை-மாவரைக்கும் கல் இயந்திரம் 20.94 மூப்பர்-முதியவர் சுற்றிவரும் முயலைநாய் விரட்டும் கதைகள் நாட்டுக்கதைப் பாடல்களில் அடிக்கடி கேட்கப் படுவதே - அவ்விடத்தில்தான் கோட்டைகள் கட்டுவார்கள். கட்டப்பொம்மு கதையில், பாஞ்சாலங் குறிச்சிக் கோட்டை கட்டிய வரலாறு இவ்வாறே கூறப்படும். 2098 எய்யாத - களப்படையாத, எய்த்து - களேத்துப்போய் போவமென்று-போவோம்ென்று. -