பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 நிலைகுலைய தலைகுலைய அங்கேயோடிச் சென்று முந்தி குலசேகரர் திருமுன்பு சென்ருன் முந்தியொதுக்கித் தொழுது வாய்புதைத்து நின்ருன் அன்ன நடைப் பெண் கொடியாள் ஆடல்பாடல் தன்னை அமைத்துக் களரியையும் அங்கையினல் மாற்றி மன்னவர்க்கு மன்னவன்தான் குலசேகரப் பெருமாள் வாணுதிராயளுேடே வார்த்தை யேது சொல்வார் மூன்று சீர் சிந்து "ஏனடா வாணுதிராயனே நீயும் இந்த நேரத்தில் வந்தாய் நீ என்ன?” 2120 “மன்னர் மன்னவனே யார்க்குமோது காவலனே மாரியை விலங்கிலிட்டு வைத்திடவல்லோனே சொல்லுவென்ற குடைகார்த்தோனே தென்னவனே மன்னவனே: செண்டும் கயலும் தரித்த மதுரை நாடி மட்டிலா வந்த திண்புயனே குலசேகர மன்ன வார்த்தை கேளாய் விண்ணப்பந்தானெரு கீர்த்தியுண்டு “செல்லுமினி நீங்கள் வேட்டையாடுமினி” எனவே "தேவரீர் திருவுளமாய்ச் செப்பிவிட்டபோது கல்லும் மலையும் திரிந்து நாயும் வேடர் தாமும், கால்கிளர்ந்த மந்திரியும் காடதிலே சென்று 3 130 சேரமிருகங்கொன்று வேட்டையாடி மீண்டு சீக்கிரத்தில் பாபாளையத்தில் அவர்கள் லாரநேரம் வாரமுள்ள வள்ளியூர்க்கு வடகிழக்கதாக வண்மையுள்ள பத்தைக்குள்ளே தான் பதுங்கிக் கொண்டு சென்ற நாய்களையும் தான் துரத்திக் கடித்து சீறும்பாம்பும் போலே வந்திங் காணுமேலே தாவி நன்றியுள்ள மன்னர் குலசேகரரே கேளிர், நாலாறு நாழிகையாய் நாய்களுங் கொண்டாடி பன்றி கடிக்க விருது பென்னப்பட்ட நாய்கள் பத்தெட்டு நாய் குமுறியுமங் சதுக்கு எட்டுதில்லை 2140 இன்றுகண்ட கீர்த்தி இந்த வையத்திலே தான் எங்குமிது கண்டதில்லை என்று தொழுதானே. 2121 மாரி-மழை மேகம். மேகத்தைச் சிறை செய்த கதை. 2136-நன்றியுள்ள-(பொருளற்ற சொல்) 2138-விருது-வெற்றியற்ற 2138-பின்னப்பட்ட-என்று பெயர் பெற்ற