பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 பாண்டியன் முயல்காணப் புறப்படல் நாலு சீர் சிந்து அந்த நேரத்திலே குலசேகரப் பெருமாள் அதிரத்நம் பட்டம் போட்டுக் குதிரைப் படை சூழ பஞ்ச கலியாணியையும் பறக்கும் சிறு குருவியையும் அஞ்சு வர்ணப் போனனையும் அலங்கரிக்கச் சொல்லு ситуттці அலங்கரித்துப் பரிமேலே அழகன் பொன்னும் பாண்டியனும் தலங்கள் தோறும் இருந்தபடை தித்தகு பறந்தோட கூட்டக் குதிரைக்காரர்களும், கொத்தளக்காரர்களும் மந்திரிமார், பிரபுக்களும் மற்றுமுள்ள வன்னியரும் 2150 இந்திர நீலக் குடைபிடித்து எத்திசையும் படைசேரும். பொன்னி வாய்க்கால் தனக் கடந்து புகழ்மாலை பாண்டியரும் சன்னசிக் குளமும் விட்டுத் தாண்டு பரிதனைக் கடந்து இடம் பெரிய குளம் கடந்து ஈத்தங்கரை வெளியும் விட்டு திடம் பெரிய மாலை மார்பன் திட்டுமுட்டய்யன் கோவில் அடர்ந்த மலைச்சோலையிலே ஆனவள்ளியூர் தனிலே தொடர்ந்த படைசெருமிடவே சோேைதாறும் குயில்பாட வானரங்கள் விளையாட வானிலுறவே நிமிர்ந்து பொன்தெங்குக் கனியுதிர்ந்துப் பூங்கமுகுக் நிலை சிதற மாங்கனியும் தேங்கனியும் வாழைக்கனியும் உதிர, 2160 தேங்கரும்புச் சோலையிலே-- சொரிய சங்கினங்கள் சூலடைந்து தடத்துவாளே சிதைத்துப் பாய்ந்து மங்கையர் சேர் வாவிகளும் புவனமெங்கும் முத்தாக மங்கை நல்லார் கச்சியர்கள் வாரி முத்தைக் கொண்டு வந்து தங்கள் உடையிருத்தே தைத்து மேல் அணியும் நாடு. மந்தி குதிபாயும் நாடு மயிலினங்கள் ஆடும் நாடு. கொண்டல் மாரி பொழியும் நாடு குயிலினங்கள் கூவும் நாடு சுற்றவரைக் காக்கும் நாடு, கருணையுள்ள வள்ளிநாடு அருமையது அறியும் நாடு, ஆரவாரமுள்ள நாடு பண்புடனே வாழும் நாடு, பாண்டியர்களாளும் நாடு 2154 திட்டுமுட்ட ய்யன் கோவில்-வள்ளியூர் ஐயன் கோவில் 2152 சன்னசி ஒரு குளத்தின் பெயர் 2160 முதல் 2272-வள்ளியூர் நாட்டு வருணனை. இக்கண்ணிகள் குறவஞ்சி நூல்களில் வரும் மலைநாட்டு வருணனையை @ఉపో0ణా இலக்கிய மரபு நாட்டுப் பாடல் மரபா ይጋ፰• 2163 கச்சியர்கள்-கச்சணிந்தவர்கள்