பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 2170 புன்னை மகிழம் பூக்கும் நாடு, பூங்கமுகு காய்க்கும் நாடு சென்னெல் கன்னல் விளையும் நாடு, செந்தமிழ் நூல் பன்னும் நாடு வண்மையிலேறு வீரன் வளிையுடன் வாழு நாடு தள்ளியங்கே நெருங்கிடவே தந்தியரி முத்திடவே காட்டந்த மந்தையிலே காவலருஞ் செல்லு முன்னே வேடர்களும் நாய்த்திரளும் மிகுந்ததொரு சேவகரும் வெையடுப்பார் சிலையெடுப்பார் வளைதடிகெளருப்பாரும் சிலையெடுப்பார், நாய்பிடிப்பார் செருமி இடம் காணுமல், ஒடிவந்த நாய்களையும், ஒண்டிப் போன தாய்களையும் கொண்டு சென்ற நாய்களையும் குலசேகரர் பார்த்து 2180 பண்பு போலக் கடிக்குதுகாண் பாளையத்தில் நாய் தன்னை மன்னவன் வியப்படைதல் கண்டு நின்று மன்னவனும் கலிபுகுந்தானிதுவெனவே புவிதனிலே-கண்டதுண்டோ, பூதலத்தில் கேட்டதுண்டோ? செவிகளெல்லாம், நாய்களுக்கு சில்லிரத்தம் பாயுது காண் அப்பொழுது அங்கிருந்த குலசேகரப் பெரும ளும் அங்கிருந்த மந்திரிமார் தங்களுடன் சொல்லுவாராம். இப்போது தானித ற்கு ஏதுபுத்தி செய்வோம் என்று ஏற்ற மந்திரிகள் தலைவன் வார்த்தை ஏது வார்த்தை சொல் வான், சோதிடனே அழைத்து வரல் நாலு சீர் சிந்து "வீரமுள்ள மன்னன் குலசேகரப் பெருமாளே வையகத்திலிந்த கீர்த்தி கண்டதுமில்லை” என்ருன் 2190 "வீரமுள்ள தலமிவ்விடம் சோதிரியை அழைத்து விசாரித்துக் கொண்டே இவ்விடம் விட்டுப்போகவேனும்’ அந்த வார்த்தை கேட்டபோது அழகன் குலசேகரனும் ஒட்டமான ஒற்றன் திருநீலகண்டனேடே “இப்பொழுது கூட்டி வா அவனை” என்ன ஏற்ற திருநீலகண்டனை கூட்டிவந்து விட்டார். கோர்த்த முத்தமாலை மார்பன் வார்த்தையேது சொல்வான் காட்டிலுள்ள உண்மை தானே வேறேது மாயமுண்டோ? கடல்சூழ்ந்த வையகத்தில் கண்டிருப்பதில்லையென்று வாட்டமில்லாச் சோதிரியே வயனவனே கேளாய் 2023 மூஞ்சுர்-மூஞ்ளுறு. (பெரிய எலிபோலிருக்கும் ) அடுத்து வலைகளின் வகைகளைப் பற்றிக்கூறுகிருர் 2183 சில்லிரத்தம் - பச்சை ரத்தத்துளிகள். 2286-புத்தி செய்வோம்-யோசனை செய்ே குலசேகரனக் குறிக்கும் 2296-முத்தும்ால் மார்பன்