பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25.30 மூவருந்தான் கீழ்க் கோட்டையிடுவார் சடுதியிலே நாலு திருமதிலும் நலமாகக் கல்லுகட்டி பாரவடிதீரப் பதியுடனே கல்லுகட்டி பாரியிட்ட கோட்டைபோல மன்னர் செங்கலக் கோட்டை யிட்டார் ஊருணி வெட்டி கள்ளமடை வைத்தல் 4. சிர் சிந்து கோட்டைக்குள்ளே வெட்டின் நீராவித் தன்னிலே குதிரைப் படைக்கும் குடிக்கத் தண்ணிர் வேணுமென்பான் மெய்ப்புடனே சீவலப் பேரிக்குளத்துத் தண்ணிர் வெள்ளம் வந்து கோட்டைக்குள்ளே பாயவேணுமென்ன அற்பத்திலே கடுகத் திருநீலகண்டர் ஆருமறியாமல் கள்ள மடைவைக்க வேணுமென் ருர் கல்தச்சர் முட்டாக்கள் தங்களையுமழைத்து கற்பிளவு பிளவுமென்னக் கருங்கல்லு வெட்டுவாரும் மறப்பொலியும் திண்டியுத்தான் மலைக் கூடம்டிப்பாரும் வண்டியில் கல்லேற்றுவாரும் மலைப்பிளவு பிளப்பாரும் கண்டிப் போட்டுத் தடிபாச்சிக் கல்லுகளையேற்றுவாரும் 2540 தெப்பத்தைத் தள்ளிப்போட்டுச் சேர்ந்த கல்லுமேற்று வாரும் முட்டாக் களாயிரம் பேர் முனைத்தச்சரி அதிலீரெட்டி ஓயாமல் வேலை செய்து ஒருண்டை நாளையிலே ஒருண்டை நாளை வேலை ஒரு மாஸ்தை வேலையாக பாராட்டிக் கிடவாமல் பத்துமுப்பது நாளையிலே பண்டாரம் படமெடுத்தது அடி வேறு கன்னமிடுங் கள்வரைப்போல் ராவிருட்டி வேளை வெட்டி கள்ளமடைத்தானும் வைத்துக் கற்பன் சொரி ஐயங்கோவில் கல்ப்பூதந் தன்னையன்று காவலாகவே நிறுத்தி கானமல் தண்ணீர் வந்து கோட்டைக்குள்ளே பாய இந்த வண்ணமாக மன்னவர்கள் இசக்கநல்ல கோட்டை யிட்டு யீடேற்றமும் படைத்து வாழ்திருந்து நன்ருய் தன் செல்வமும் புறச் செல்வமு மறியாமல் மன்னர்