பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 3380 3396 விழுந்து கும்பிட்டெழுந்திருந்து விளம்புவான மோர் வார்த்தை கொழுந்துவிட்ட கீர்த்தியனே குலசேகரப் பெருமாளே எண்ணி நின்று சொல்லுகிறேன் இக் கோட்டை பறித்திடுகில் கண்ணுன சேவகரை காவலிலே வைப்பதொக்கும் மாருக மாரீசனை வனத்திலே போகவிட்டு கூனி சொன்ன காரியம் போல் குறுகுது காண் உன் வாழ்வு சொன்ன சொற் கேளாமல் சோதிரி சொல்தனைக் கேட்டு சொல்ல சொல்லத் தள்ளிவிட்டுத் தெற்கு மதில் பிடுங்குவாராம் பின்னேயிந்தான் தள்ளத் தள்ள பிறகே நின்றென் சொல்வான் என்னையுந்தான் கொன்றிடினும் இன்னமொரு வார்த்தையுண்டு எழுதறியக் கோட்டை தன்னை எடுத்துத் தெற்கே பறித்திடுகில் பழுது வத்த கோட்டையிட்டு ஐவர் படுவதும் நிச்சயமே தொழுது நின்ற வயனவனேத் துணிந்தவனைத் தள்ளிவிட்டு அழுது கொண்டு மீண்டு போனன் அவர்கள் கோட்டை யிடித்து விட்டார் கோட்டை பிரித்திட்ட போதே கொடுமையுள்ள சோதிரியும் நீட்டெழுதிப் பிரியமுடன் நிண்ணயமாய்க் கடடுங் கட்டி நினைத்த காரியங் கண்டோ மென்று நின்ற சோதிடன் கன்னடியனுக்கு சோதிரி மனமகிழ்ந்து ஒலையனுப்புதல் 3460 விள்ளாம லொருவருக்கும் மிகுந்த படைக் கன்னடியனுக்கும் உள்ளாளும் ஒலையுமாய் ஒடவிட்டான் சோதிரியும் விட்டு விட்டான் ஒட்டனவன் விரைவிலங்கே செல்லுவானம் ஒட்டமாகத் தானேடி யொன்றிரண்டு மாஸ்தை வழி திட்டெனவே செல்லுவானம் செம் பொன்மணி வாசலிலே ஒற்றன் கன்னடியனிடம் வருதல் கன்னடியன் வாசலிலே கதவடியில் சென்று நின்று பொன்னின் மணி மாளிகைக்கே பொற் கதவைத் & - தள்ளுவாம்ை தள்ளியந்த வாசலாளர் தங்களுடனே சொல்வானம்