பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罩9影 பட்டு விட்ட வார்த்தை யெல்லாம் பாண்டியனும் சகியாமல் எட்டாமல் குதிரைபடைப் உள் மலைக்கு வாங்கிவிட்டான் உள்மலைக்குள் ஆனபோது ஒடியொரு ஒட்டன் சொல்ல கண்மலர்கள் முந்துருள கதறுவாராம் தம் பியைத் தேடி வெம்பி விட்ட மனத்தோடே விழுவார் மருகு வாராம் ..விழிசிவந்து அமச்ச ரெல்லாம் எடுத்தணைத்து 4790 தொழுதிடவே அமைச்சரெல்லாம் துயரமெல்லாம் தீர்ந்தபின்பு துயரத்தாலும் தம்பி பட்ட துக்கத்தாலும் பசியாமல் ஆவலுடன் மூன்று நாளாய் அன்ன தண்ணிர்தான் மறந்தே நீர் தீண்டாப் பட்டினியாய் நிலையழிந்து தடுமாறி நாவுலர்ந்து செவியடைத்து நலமழிந்து வார நேரம் சோர்ந்து வந்து மன்னவனும் சுரத்து வயல்வெளி தனிலே பூத்து நல்லா......... கரத்தை நீட்டுவாளும் நீட்டுதிடி......... புளி பூத்து தின்று மெல்ல தானிரக்கி செவியடைப்பு தீர்ந்தபோதே இன்றளவும் கன்றுப் புளியாய் எப்போதும் நில்லுமென்ன 4800 அன்றன்ருய்ச் சாபமிட்டு அரிய பெரும் தம்பி தன்னே கொன்றவரைக் கொன் ருெழியக் குளிப்பதில்லை யென்றுரைத்தார் குளிப்பதில்லை யென மொழிந்த குல சேகரப் பெருமாளே பழிப்பில்லாத தம்பி மாரும் வந்து மனந் தேத்தி மனந் தேத்தி சுரத்து வயல் வெளி தனில் கருகாமல் ஆருமல் வைத்து தளர்ந்த தென்னவன் தம்பிமார் தவிலை அங்கே முழக்கு மென்ருர் தவலடித்தான் பாறையிலே தவில் காரன் தனையும் வைத்துப் பூலோக மாரும் மன்னர் பொன்னிட்டான் கயமும் கண்டார் கண்டு மலையறுக்கும் கச்சை பருவட்டம் தான் கொடுத்து அந்தியங்கே திசைகாட்டி அசையாத கயங்காட்டி 48 10 குலையாத மன்னவர்கள் குதிரை கட்டும் தளமும் கண்டார் குதிரை கட்டும் தளமும் கண்டார் கோவில் கால சுவடு கண்டான் மதுரை வெட்டுமாறனங்கே மலையேறி வீத்திருந்தான் விண்ணரச ரொடு மேதினியை யாண்ட மன்னன் மண்ணுசை யிழந்து விட்டு மலையரசர் போலானர் மன்னவர் களிங்கிருக்க மலையாங் குளத்து வெளி 4797-புளியம் பூவைத்தின்று பசியாறினர்கள். 4814-மலேயரசர்-இப் பெயருள்ள காட்டுமக்கள் செல்வம் எதுவும் இல்லாதவர்கள்.