பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கொண்டையங் கோட்டை மறவர் படைதானும் பத்திரகாரருடன் சொட்டைக்காரரும் பட்டயக் காரருடன் கிடயக் காரரும் 1170 சக்கிலியப் படை எங்கும் நெருங்க சறுக்காமல் செல்லும் தீச்சட்டிக் காரரும் எக்குலத்துள்ள படைகளும் சேர் இராவு பேருங் கொண்ட சேவுகர் தானும் வல்லன் தொண்டானுடன் இல்லன் தொண்டானும் மலங்காத தீரன் கலங்காத கண்டன் செல்லன் தொண்டானுடன் மடியில் குருவியும் சேமந் தொண்டானுடன் வீமன் தொண்டானும் மன்ன மறுப்பனும் வல்லாளதேவனும் மருவார் கண்டானும் மலியிட்டிக் காரரும் 1180 உன்னும் பொழுதிலே செல்லும் புகழ் வீரன் ஒட்டன் திருநீல கண்டனும் கூட்டமும் சொல்லுக்கு மீண்டானும் வில்லுக்கு வல்லானும் துங்கப்பரியேரும் மங்கைப் பெருமாளும் செல்லப் பெருமாளும் கண்டியத் தேவனும் செஞ்சடையானும் தொண்ட்ைமானும் திருமங்கை ஆழ்வானும் கஞ்சமாது சேர் புயத்தான் கரை கண்டார் காங்கயனும் காரானைக் குடை காத்தான் 1190 காலிங்க வில்லவனும் வீர கேரள வலலாளனும் விருதராசப் பெருமாளும் சேர்களரி வீரர்களும் மேதாளனைப் பிரியானும் நக்ககை மாலை மார்பன் நாயனப் பிரியாத தொண்ட மானும் ஈச்சம்பிற வல்லாள தேவன் இளவரசுப் பெருமாளும் வாய்த்த மணி மாலை மார்பன் 1200 மன்னன் செண்பகப் பெருமாளும் முத்தின் பெருமாள் முகிலின் பெருமாள் முடிவிளங்கும் பெருமாள் பத்தியுடன் நல்ல பெருமாளும் 1193 நாயன்-அரசன், ஆல் வன் 1188-20:அரசனது தம்பியர் பெயர்கள் பெரிய உடையார் அரசன்.