இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கலைஞரின் சட்டமன்ற உரைகள்
59
நாம், இந்தப் பிரச்சினையில் மத்திய அரசின் முடிவை எதிர்நோக்கியிருக்கிற இந்தச் சூழ்நிலையில் இம்மாமன்றத்தின் நடவடிக்கைகளை ஒத்திவைத்து, இதைப்பற்றி விவாதிக்க வேண்டிய அவசரமும், அவசியமும் இருப்பதாக அரசு கருதவில்லையாதலால், அவையின் நடவடிக்கைகளை ஒத்திவைக்க வேண்டிய தேவையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.