பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


12 புத்திசாலிப் பிள்ளேயாண்டிான் பி. இது கஷ்டமான வேலே இல்லேங்க. இதுவும் எனக்கொரு வெ8ளயாட்டா இருக்குது. பெ. இந்த வேலையைச் செய்யும்படி உன்னை யார் நியமித்தது! பி. எங்க நயின. பெ. அவர் எங்கே வசிக்கிருர்? பி. அதோ அந்த மாந்தோப்புலே. பெ. பி. பெ. . பெ. பி. பெ. பி. பெ. பி. பெ. பி. அவர் பெயர் என்ன? தம்பியப்பா பிள்ளே. உன் பெயர் என்ன பிளுகபாணி. உனக்கு என்ன வயதாகிறது? தீபாவளி வந்தா எட்டாவும். இந்த வயலிலே எத்தனே காழியாக வேலை பார்த்து வரு கிருய்? - காலமெ ஆறுமணியிலிருந்து. - உனக்குப் பசிக்கவில்லையா இப்பொழுது? நான் சாப்புட சீக்கிரம் போகப்போறேன் ஊட்டுக்கு. இப்போது உன் கையில் அரை ரூபாய் கிடைத்தால் அதை என்ன செய்வாய் நீ! எனக்குத் தெரியாது-அவ்வளவு பணம் எங் கையிலே எப்பவும் இருந்ததில்லே, பெ. பி. பெ. விகளயாட்டுச் சாமான் உன்னிடம் ஒன்று மில்லையா ? வெளயாட்டுச்சாமான் இண்ளு அது என்னதுங்க! பந்து, கோலி, பம்பரம், காற்ருடி மர பொம்மை முத் லியன. - - - - இல்லங்க. எங்க அண்ணுத்தெ, மமுெகாலத்தில்ே காங் கல்லாம் வெளெயாட தோலாலே ப்ெரிய பந்துபண்ணிக் கொடுக்கருரு. குருவிங்களெ யெல்லாம் புடிக்கிருேம் நாங்க. பான பழவ கோலிருக்குது; கால்லே கட்டிகினு