பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெ. புத்திசாலிப் பிள்ளையாஹடான் 15 இல்லங்க, இந்த தை மாசம் அறப்பு அறத்தவுடனே என்னெ பள்ளிக் கூடத்துக்கு அனுப்பரதாவ எங்க நாயினு சொல்ராங்க . அப்பொழுது உனக்கு புஸ்தகங்கள் வேண்டாமா? ஆமாம். பள்ளிக்கூடத்துக்குப்போர் பசங்கள்ளாம்அரிச் சுவடி வாய்ப்பாடு கணக்கு, அல்லாம் வைச்சிக்கினு இருக்கராங்க. . ஆனல் சரி.-,ே இருக்கிறதே போதும்,' என்று இருக் கும் நல்ல பையன்! அதற்காக அந்த இரண்டு புஸ்தகங் களையும் உனக்கு நான் வாங்கித் தருகிறேன் என்று சொன்னதாக உன் நாயனவிடம் சொல்-போ தம்பி. உன் ஆடுகளே மேய்க்கப்போ, கான் வர்ரேனுங்க. (புன்சிரிப்புடன் கும்பிடுகிருன்) புத்திசாலி! போய் வா அப்பா. (போகிருன்.) காட்சி முடிகிறது. நாடகம் முற்றியது.