பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


f3 萝雷。 蠶。 ரா. வெறுப்பும் விருப்பும் அது அவ்வளவாகத் தப்பாகத் தோன்றவில்லை எனக்கு. ஒரு வேளே அந்த மூலிகைகளே எல்லாம் வியாதிக்காரர் கள் வேண்டினல் கொடுத்து வருகிருரோ என்னவோ? அதில் என்ன தவறு? அவர் தோட்டத்தை எப்படியாவது வைத்துக்கொள் ளட்டும், ஆயினும் ஜனங்களெல்லாம் அவரை மதிக்கச் செய்வதற்கு இது வழியல்ல. என்வரைக்கும் அவர் என் மீது துவேஷம் வைத்திருக்கிருர் என்று எண்ண வேண் டியவ்னுய் இருக்கிறேன். - - - - - --- அப்படியிருந்தால் அது மிகவும் தவறுதான்-நீர் இவ் வுலகில் ஒருவருக்கும் கெடுதி நினைப்பவர் அல்லவே, அப்படி யிருக்கும்போது உம்மீது அவர் துவேஷம் பாராட்டுவான்ேன்?-ஆயினும் உம்மீது அவர் துவே வித்திருப்பதை எப்படி அறிந்தீர்கள்? பல விஷயங்களில் அவருடைய குதிரைகளில் ஒன்றை விற்பதாகத் தெரிந்தது; அதை கான் அறிந்து, அதற்கு ஒரு விலை கொடுத்து வாங்குவதாகக் கோரினவுடன் அதை வேறு நாட்டிற்கு அனுப்பிவிட்டார். என் பெண் சாதிக்கு புஷ்பச் செடிகளே வளர்ப்பதில் மிகவும் பிரியம். அவள் ஒரு முறை அவர் தோட்டத்தின் புறமாகவண்டி யில் சென்றபோது, ஏதோ ஒரு புதுமாதிரியான புஷ்பச் செடியை அவர் தோட்டத்தில் கண்டு, அதில் ஓர் கிளேயை வாங்கிப் பதிபோட விரும்பினள். இந்த விருப் பத்தை என் தோட்டக்காரன் அந்த குளுலயர் வீட்டுத் தோட்டக்காரனுக்குத் தெரிவிக்க-இதைத் தெரிவித் தது எனக்கு இஷ்டமே இல்லே-அவர் தோட்டக்காரன் தன் எஜமானனுக்கு இதைச் சொன்னனம். இந்தப் பெரிய மனிதர் ஒரு சிறிய கிளையைக் கொடுக்க இஷ்ட மில்லாமல், அந்தச் செடியை தொடவும் கூடாதென்று கட்டளையிட்டாராம்! சுருக்கிச் சொல்லுமிடத்து, அக் தஸ்துடைய மனிதர்களுக்கு இருக்கவேண்டிய குணம் அவரிடம் ஒன்றுமில்லே. அவர்,எப்படியாவது இவ்விடம் விட்டுப்போனல் போதும் எனக்கு: வாஸ்தவமாய் நமக்கு அயலிலுள்ள மனிதன் கெட்ட வஞயிருப்பதைப்போல் அவ்வளவு சிங்கடம்ான சந்தர்ப் பம் வேருென்றும் கிடையாது. உங்களுக்கு அக்கதி