பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பெண் புத்தி கூர்மை 49 பா. மிகவும் சந்தோஷம்-குழந்தை ஏதாவது படித்திருக் கிறதா ? லோ, எஸ்-எல்-சி-சி. பாஸ் பண்ணியிருக்கிறேன். பா. நிரம்ப சந்தோஷம்-அவ்வளவு போதும்-இன்னும் எதற்கு படிப்பு? அதுவும் உடம்பு அசெளக்கியமா யிருக்கும்போது? லோ. இனிமேல் படிப்பை-நிறுத்திவிட்டேன். பா. கிரம்ப புத்திசாலியம்மா -ேஅந்த ஞானம்பாளேப் போல் இல்லாமல் - உன் சிநேகிதி சீமைக்குப் போயிருக் கிருளாமே!-ஐ. சி, எஸ் பாஸ் பண்ணுவதற்கும், கிரிக் கெட் ஆடக் கற்றுக்கொள்வதற்கும் (எல்லோரும் நகைக் கின்றனர். நீ ஏதாவது ஆடக் கற்றுக்கொண்டாயா அம்மா? - லோ. நான் பாட்மின்டன்-ஆடக் கற்றுக்கொண்டேன். பன. அதுதான் சரி-அதுதான் பெண்கள் ஆடவேண்டிய ஆட்டம். நீ கிரம்ப புத்திசாலியம்மா-ஸ்திரீகள் கிரிக் கெட் புட்பால் (Foot-ball) முதலிய ஆட்டங்கள் எல் லாம் ஆடக்கூடாது என்று நான் பெங்களுர் பத்திரிகை யில் எழுதியதை நீ படித்திருக்கிருயா ? > லோ. படித்திருக்கிறேன்-ஞானம்பாள் எனக்கு காண்பித் தாள்-தான் அதற்குப் பதில் எழுதியதையும் காண்பித் தாள். - பா, செய்திருப்பாள்-அந்த அதனப்பிரசங்கி!-உன் சிநேகி தியை துரஷிக்கிறேன் என்று நீ கோபித்துக்கொள் ளாதே-அதிருக்கட்டும்-காங்கள் இருவர்களும் எழுதி யதில், யார் எழுதியது சரியென்று உனக்கு-தோணு கிறது. லோ. சில விஷயங்களில் நீங்கள் எழுதியது சரியென்று தோணுகிறது. பா. மிகவும் சந்தோஷம். லோ, சில விஷயங்களில்-அவள் எழுதியதும் சரியென்று தோணுகிறது. பா. அது என்ன அது?-அவை என்னவென்று சொல் பார்ப்போம்; அதற்கெல்லாம் நான் சமாதானம் சொல் லுகிறேன். .

  • –7