பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


荡岛 鹦。 ஜமீன்தார் வரவு சந்தோஷம்-மற்றவர்கள்-இரண்டு-மூன்று-நான்கு -ஆறு இவர்கள் எல்லாம் உங்கள் குழந்தைகள் தானேஎல்லோரும் அவரவர்கள் வயத்துக்குத் தக்கபடி ஏதா வது வேலே செய்து கொண்டிருப்பதைக் காண சந்தோ ஷப் படுகிறேன். பொ. ஆமாம் ஜமீன்தார் அவாள் இந்த காலத்தில் எல்லோ ரும் ஏதாவது வேலே செய்தால்தான் குடித்தனம் செய்ய முடியும். என் புருஷனும் கானும் எப்பொழுதும் வேலே செய்து வழக்கப்பட் டிருக்கிருேம்-அப்படியே எங்கள் குழந்தைகளையும் அந்த பழக்கத்தில் கொண்டு வருகி ருேம். கைக் குழந்தைகள் தவிர மற்றவர்கள் ஏதாவது வேலை செய்வார்கள், - அதுதான் சரி. சோம்பேறித்தன மின்றி ஏதாவது சுறு சுறுப்பாய் வேலே செய்தால், எப்பொழுதும் சுகமாய் வாழலாம் - ஏழைகளாய்ப் போய் பிச்சை யெடுக்க வேண்டி வருமேயென்று பயப்பட வேண்டியதில்லை - என்ன நேரிட்டாலும்-மஹா ராஜர்களுடைய பிள்ளை கள் கூட ஏதாவது கைத் தொழில் கற்றுக்கொண்டால் மிகவும் நலமாயிருக்கும். பொ. மஹாராஜர்களுக்கு என்னுங்க ? அவர்களுக்குத் தான் செல்வம் கையிலிருக்கிறதே. அவர்கள் வேலை செய்வா னேன் ? பணத்தை செலவழிப்பது சுலபம், சம்பாதிப்பது தான் கஷ்டம்; கையிலிருக்கும் பணம் செலவானபின் மறுபடி யும் பணப்பையை நிரப்ப அவர்கள் ஏதாவது வேலை செய்து தானே ஆக வேண்டும் ? பொ. அது மெய்தானுங்கள். வேலை செய்ய எங்களுக்குச் சக் 露· தியு மிருக்கிறது ஊக்கமு மிருக்கிறதென்று நாங்க்ள் சங் தோஷப்பட வேண்டும். அன்றியும் உங்களைப் போன்ற நல்ல ஜமீன்தார் கீழ் வாழ்கிருேமே என்று அதிக சந்தோ வடிப்பட வேண்டும். நல்ல குடித்தனக்காரர்களுக்கு நல்ல ஜமீன்தார்கள் இருக்க வேண்டியது தானே-உங்களுடைய நற்குணத் தைப் பற்றி நான் நெடுநாள் அறிந்திருக்கிறேன்-வாருங்