ஜமீன்தார் வர் ; 55
கள் குழந்தைகளே ! உங்களுக்காக ஒன்று கொண்டு வந்திருக்கிறேன்.
(அவர்களுக்கெல்லாம் அப்பங்கள் எடுத்து கொடுக்கிருர்.) பொ. கன்னி, ஜமீன்தாருக்கு வந்தனம் ஏன் சொல்லா திருக்
கிருய் ! ஜ. இவ்வளவு பெரியவளான பெண் உங்களுக்கு ஒருத்தி
இருப்பதாக நான் நினைக்கவில்லை. பொ. எங்களுக்கு இவ்வளவு பெரிய பெண் உண்மையில் கிடையாது. இவள் எங்க பெண் அல்ல, ஆயினும் அவளே எங்கள் சொந்த பெண்ணேப் போலவே பாவித்து வருகிருேம். ஜ. உங்கள் பந்து போலும் ! பொ. இல்லை ஐயா, எங்கள் பந்து அல்ல.
ஜ. பிறகு யார் ? பொ. (ஒருபுறமாக அவரிடம்) அவள் வெளியே போன பிறகு உங்களுக்குத் தெரிவிக்கிறேன். (உறக்க) கன்னி, தொழு வத்திலே யிருக்கிற கன்றுக் குட்டிக்கு கொஞ்சம் தண் ணிர் குடிப்பி, (கன்னி போகிருள்.) ஜ. வாஸ்தவத்தில் கிரம்ப மரியாதையுடைய அழகிய பெண்
கைத் தோன்றுகிருள். பொ. ஆம் ஐயா! அவள் அழகுக்கேற்ற கற்குண முடையவள் இவள் ஏதோ துாரதேசத்திலிருந்து வந்த பரதேசிப் பெண்; இவள் அகஸ்மாத்தாய் இங்கு வந்து சேர்ந்தாள். எங்களுடன் ஒரு வருஷமாக வசித்து வருகிருள். அதைப் பற்றிய விவரமெல்லாம் அறிய விரும்புவதா யிருந்தால் உங்களுக்குச் சொல்கிறேன். - சொல்லம்மா, அதைக் கேட்க ஆவலா யிருக்கிறேன் - முதலில்-எனக்கு சாப்பிட கொஞ்சம் மோர் கொண்டு வந்து கொடு.
恕·
பொ. ஐயோ! அதை நான் முன்பே உங்களுக்கு கொடுக்கா தற்காக என்னே மன்னிக்க வேண்டும் - மாரி, அடுப்
பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/63
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
