பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஜமீன்தார் வாலி இடி TT, ஆமாம் ஜயா, அப்படித்தான் நானும் நினைக்கிறேன் நாங்கள் எல்லாம் இங்கு இதுவரையில் சுகமாய் வாழ்ந்து வந்தோம். த. (கன்னியிடம்) நான்-உன்னைவிட்டுப் பிரிய வேண்டியது தான்-ஆயிலும் கன்னி என்னை நீ மறக்க மாட்டாயே? க. (அவனிடம் ஒரு புறமாக) என் துக்கத்தை அதிகப் படுத் தாதீர்கள்! (கண்ணைத் துடைத்துக் கொண்டு உங்களை மறப் பதாவது! ஒருகாலும் மறக்கவே மாட்டேன்." ஜ. ஓகோ! இவர்கள் இரண்டு பேர்களுக்குள் ஏதோ அன் யோன்யம் இருக்கும் போலிருக்கிறது. அதை வெளிப் உடையாகச் சொல்லலாமே பொட்டியம்பா! தாராளமா கச் சொல் நீ தான். பென், ஐயா, எங்களுக்கு கன்னி அம்மாள் உங்கள் பந்து என் பகர தெரிவதற்கு இடமில்லை. ஆகவே தம்பியப்பனும் கன்னி அம்மாளும் ஒருவர் மீதொருவர். காதல் கொண்டு மணக்க விரும்பியபோது நாங்கள் அதற்கு ஆட்சேபனை சொல்லவில்லை; கொஞ்சம் பணம் சேர்ந்தவுடன் கொஞ் சம் நிலம் வாங்கி அதைக் கொண்டு அவர்கள் சம்சாரம் செய்ய ஏற்பாடு செய்யலாமென் றிருந்தோம். ஞா. அதெல்லாம் இப்பொழுது முடிப்பா து. தீ ஏன் அப்பா ? Sஞா. ஜமீன்தாருடைய உறவாகிய பெண்ணை நீ கலியாணம் - செய்துகொள்ள நினைக்கலாமா? ஜ. கன்னி வா! உன் அபிப்பிராயம் என்ன? நீ தான் இவ் விஷயத்தைத் தீர்மானம் செய்ய வேண்டும். - க. ஐயா! நான் ஒரு அனாதையான 'ஏழை யென்று எண்ணிய பொழுது, இவர் என் மீது மிகவும் அன்பு பாராட்டினார்; அவர் அப்படிச் செய்தது என் அதிர்ஷ்ட மென்று நானும் எண்ணினேன். அவர் என் காதலைப் பெற்றார்; அதினின்றும் நான் என்ன சந்தர்ப்பங்கள் மாறினபோதி லும் மாறமாட்டேன். அது எப்படியா யிருந் தாலும் அவரைத் தான் மணம்புரிய வேண்டுமென்பது என் தீர் மானம்... - து. கன்னி! நீயே உத்தமி.