பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 ஒன்றே ஒன்று

பேராற்றலும் பெருங்கருணையும் உடையவனுக வந்து கலம் தருவான். அவன் எப்படி வந்தாலும் அந்த கிலே மூலப் பொருளின் தொடர்புடையது. இதையே அவன் எடுக்கும் கோலங்கள் காட்டுகின்றன. அத்தகைய கோலங்களில் மகனைப் போல வரும் விநாயகக் கோலமும் முருகக் கோல மும் சார்ந்தவை.

சிவபிரான் பெற்ற பிள்ளே என்று சொல்லும்போது காமம், அதன் விளைவு என்பவற்றின் தொடர்பே அங்கு இல்லை என்பதை கினேவுறுத்த எண்ணிய அதிராவடிகள், சிவபிரானேக் காமாரி என்று சொல்கிருர். அவன் காமனேயே எரித்தவன். அவன் இருக்கும் இடத்தில் காமனுக்கு வேலை யில்லை. காமனேயே எரித்தவன் காமம் உடையவளுகிப் பிள்ளையைப் பெற்ருன் என்று சொல்லலாமா? உலகத்துப் பிள்ளைப் பேறு காம ராஜ்யப் பிறப்பு: இந்தப் பேருே ஞான் ராஜ்யப் பிறப்பு. உலகத்துப் பிள்ளைகள் சரீரத் தைப் பெற்று ஊன் வளர்ச்சியையே தம் வளர்ச்சியாகப் பெற்றவர்கள். இந்தப் பிள்ளே ஞானிகளுடைய தியானத் திலும் அடியார்களுடைய சிந்தனையிலும் புலவர்களின் கற் பனையிலும் உதயமாகி விளையாடும் குழந்தை.

கர்மாரி ஈன்ற...மணி . என்று அதிராவடிகள் விநாயகரைச் சொல்கிருர், அவன் அடியார்களோடு கலந்து அவர்கள் உள்ளத்தை இடமாகக் . கொள்கிருன்; அவர்களுடைய தியானத்திலே வளர்கிருன்.

- - கலந்து உளங்கொள்,

காமாரி ஈன்ற...மணி, . . . . தானே ஒளிவிடும் மணியைப் போல ஞான ஒளி வீசும் விநாய்கர் எத்தகையவர்?

அவர் கருணையே வடிவானவர் தம் அருளே வேண்டு வாருக்கு வழங்கும். தண்ணளியுடையவர். அவர் நீண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/78&oldid=548498" இலிருந்து மீள்விக்கப்பட்டது