பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழ் நாட்டில் தென்பாகம்... காரணங்கள் சு. க கடினமான உழவன் மெல் கடா | கிழான் கிஸான் சவை சபா செவ்வை சாப்வ் தடி தண் தண்டா தண்டம் தண்ட தாடி டாடி நேரம் தேர் படு புகல் துப்புரவு கம்பு குளிர்ந்த தண்டனை தாடி மயிர் வேனை விழு பெரிய சொல் மலர் மாமன் அத்தை pearl (7-ம்வே . உருபு.) மொழிப் பொருத்து நாசி பருமனான வெண்டைக்காய் LOTION போல் பூல் LOT ICI மாமீ போத்தீ மே முட்டி மாமி முத்து மேல் முட்டி மூக்கு நாக்கு மோட்டு மோட்டா வெண்டை பிண்டி இலக்கண அமைதி : (1} 4 ஆம் வேற்றுமையுருபு தமிழில் 'கு' என்தும் இந்தியில் 'கோ' என்றுமிருக்கின்றது. (2) இரு மொழிகளிலும் வேற்றுமையடியுடன் உருபு சேர்ந்து மூவிடப்பெயர்கள் வேர்மைப்படுகின்றன. கா : என் மேல், முஜ்மே . (3) தமிழில் 'இய' என்பதும், இந்தியில் (முன்னிலையில்) 'இயே' என்பதும் வியங்கோள் ஈறாகவுள்ளன.