பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழ்மொழித் தோற்றம் ஒரு வேர்ச்சொல் பல வழிக்கருத்துக்கள் கிளைக்கத் தக்க மூலக் கருத் -தயுடைய தாயின், அதனின்றும் ஏராளமான சொற்கள் பிறக்கும். -கா : வள், +இ=வள்ளி --வளி. +ஐ = வள்ளை -வளை , + அம் = வளையம் வலயம் (வ) +அல்=வளையல் + வி= வளைவி +அகம் = வளாகம் +அம் -வள்ளம்-வளம்-வளமை-வனப்பும்: வளைவு முதிர்ச்சியையும் வளத்தையுங் குறிக்கும். +அர் = வளர் +அல்= வள்ள ல் +ஆர்= வளார் வள் +F= வட்டி , +இல் வட்டில் + அணை = வட்டணை வண்டி வண்டி--பண்டி-பாண்டி +இல் = பாண்டில் + அன் = பாண்டியன் +து = வட்டு +அகம் - வட்டகம்- (வட்டுகம்) =வட்டுவம். =வண்டு + தம் = வட்டம் (வ்ருத்த, வ.)+ அகை - வட்டகை + ஆரம் =வட்டாரம் +தை = வட்டை - வடை வட்டம் என்பதை நிலை மொழியாகக்கொண்டு வட்டக் கெண்டை வட்டப்பாலை முதலிய தொடர்மொழிகளும், வரு மொழியாகக்கொண்டு ஆலவட்டம் இளவட்டம் கனவட்டம் காளிவட்டம் பரிவட்டம் முதலிய தொடர் மொழிகளும் தோன்றும். | ஓ. மொ .-21)