பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உo ஒப்பியன் மொழி நூல் - வாழை முதிர்த்தபின் சாயும். சாய்- சா = இற. ஒ. நோ. let. deyja ; Dan. do : Scot. dee | E. dic. சகர டகரங்கட்கு ஓர் இயை பிருப்பதனாலேயே, ஓடி.-- ஓசி, vide-vise என்று திரிகின்ற ன: சா + வி = சாவி (சப், வ.) சாவி+ அம் = சாவும் (சாபவ ) -சாபம், சாவிக்கிறான் என்பது இன்றும் உலக வழக்கு: வாழ்விX சாவி, வாழ்த்து-வழுத்து. வாழ்த்தல் சொல் வளவே. சினை

வேர்: வேரூன்று, வேர்கொள், வேரறு. முளை : கான்முளை , முளை = தோன்று(வி.), இளமை, துவக்கம் (பெ). தண்டு : தண்டு - தடி, படை (பெ.); தண்டல்ல ரி திரட்டல், தண்டம் = தடி, படை, தண்டனை, தண்டனைக் கட்டணம், வீண். தண்டி = பெரு, ஒறு (வி.) தடி - கம்பு, திரட்சி, ஊன் (பெ.) ; பெரு, வெட்டு (வி.). தடியாலடித்ததே முதல் தண்டனை. கவை : கவை - பிரி, (வி.) கவடு- காலிடை, கவை கவான்-கமா (உருது). கிளை : கிளை = பிரி(வி.). இனம், பிரிவு (பெ.) கிளைவழி. கொம்பு : கொம்பு (மகள்), கொம்பன் (மகன்), கொள் கொம்பு:- கொழு கொம்பு. விவங்குக்கொம்பு, எழுத்துக்கொம்பு. ஆடுகொப்பு. கொடு, வாங்கு (கிளை பயிர் வளைவதால் தோன்றியவை). கோடு : கோடு (stroke), மலைக்கோடு, பற்றுக்கோடு.