பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழ்மொழித் தோற்றம் உடுக இலை : மூவிலைச்சூலம், இலைத் தொழில். இலக்கு = குறி, இடம், எழுத்து, இலக்கம், இலக்கித்தல் எழுதல், இலக்கு-இலக்கியம், இலக்கணம், பூத்தல் = தோன்றுதல். பூப்பு (puberty). பூசுணம் பூத்தல், உவகைபூத்தல், அரும்பு : அரும்பல் தோன்றல். முகிழ் தோன்று, ஒடுங்கு. மொக்கு =கோலம். அம்பல் = சிறிது வெளிப் பட்ட பழி. கூம்பு - ஒடுங்கு (வி.). பாய்மரம் (பெ.) (கை) கூம்பு-கூப்பு, மலர் : முகமலர்ச்சி, மலர்த்த ல் = மல்லாத்தல், அலர் - பழி. - காய்: கை காய்த்த ல், காய் விழுதல் (abortion); மாங்காய் = குலைக்காய் (beart); பழம் : பழுத்தல் - முதிர் தல். கா : பழுத்த கிழம், சளி, சிலந்தி முதலியன முதிர்தல் பழுத்தலாகக் கூறப்படும். = நிறைதல். கா : நைவளம் பழுநிய", பழுத்த சைவன், - தண்டனை நேர் தல். 'கா : 10 உருபா பழுத்து விட்டது. பழுப்பு நிறம் = மஞ்சள் நிறம். பழுக்காவி) இலைப்பழுப்பு. பழுப்பு-பசுப்பு (தெ.); பசப்பு-பசலை: பழம்-பழமை- பழைமை-பழகு-பழங்கு வழங்கு. | பழவினை, பழையன், பழங்கள், பழம்-பயம். பழன் --பயன், ஒ. நோ, fruit =effect. பழம்- பல (வ.), fruit : பலி (வ.), to fructify; பண்டு =பழம் (தெ.), பழைமை.