பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உஉ ஒப்பியன் மொழி நூல் கனி: கன்னுதல் - பழுத்தல், கொப்புளம் தோன்றல். கன்னி (பழுத்தது)--கனி. கன்னி = பருவமான பெண்: ஒ: நோ. matured girl கன்னி--கள்னீகை: கன்யா (வ.). குலை : ஈரற்குலை. விதை: வித்து = முதற்காரணம். இம்மி, எள், தினை= சிற்ற ளவு. என்(ளு) = இகழ் (வி.). எண்மை .எளிமை. எள்கு (எஃகு)-இளகு-இளமை இளை, இளகு -இலகு-இலேசு, இளை-எய். குன்றி ஓரளவு, காணம் (கொள்) ஓரளவு பொன், பொற்காக. பொக்கு - பொய், பொக் கணம் = பை. தழை: தழைத்தல். குழை ! நகை. தோடு : கம்மல், திரட்சி. நிலை = எழுத்து, திருமுகம், ஆவணம், திருமண முன்னறிவிப்பு (இக் காவத்தது). கொழுந்து: குலக்கொழுந்து, கங்கைக் கொழுந்து, குருத்து : காதின் குருத்து. தமிழிலக்கியத் தோற்றம் ஒரு மொழியில் முதலிலக்கியம், காதல் திருமுகங்கள், முன்னோர் சரித்திரம், முன்னோர் போர்ப்பாடல்கள், திரு மன்றாட்டுகள், மறை நாம் என்ற வகையாகவே இருக்கும். பின்னரே பிற நூல்களும் கலைகளும் தோன்றும். தமிழில் மறை நூ லிருந்தமை முன்னர்க் கூறப்பட்டது. ப நிறைமொழி மாந்தர்" என்னும் தொல்காப்பிய நாற்பா வுரையில், ' ' தானே' என்று பிரித்தான், இவை தமிழ் மந்திர மென்றற்கும், பாட்டாகி அங்க தமெனப்படுவனவும் உள