பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழிலக்கணத் தோற்றம் உருவ வினைச் சொற்களும் ஏ ஐ முதலிய இடைச் சொற்களுமாக, உரிச்சொல் மூவகைப்படுத லானும், அவற்றுள் வினைச்சொல் பகுதியும் தொழிற்பெயருமாக இருவேறு வடிவிற் கூறப் படுதலானும், உரிச்சொல்லை ஒரு தனிச்சொல் வசையென்றும். வினைவேரென்றம் கூறுதல் தவறே ன்ெபது. (5) * : உயிரும் புள்ளியும் இறுதி யாகிக் குறிப்பீனும் பண்பினும் இசையினும் தோன்றி தெறிப்பட வாராக் குறைச்சொற் கிளவி" உரிச்சொல் என்பது. (குற்றி . F 7) ம | இதற்கு உரையாசிரியர்கள் காட்டியுள்ளாவின் விணைத்தது, வெள்ள விளர்ந்தது முதலிய சாட்டு கிளில், நிலைமொழிகள் இடைச்சொல்வாயும் வரு மொழிகள் வினைச்சொல்லாயு மிருத்தலின், இவ் அரை போ லியுரையென்பது. பிறர் மறுப்புக்கு மறுப்பு உரிச்சொல் செய்யுட் சொல்வேயென்று, முன்னமே நான் செந்தமிழ்ச் செல்வியில் ஒரு கட்டுரை வரைந்திருக்கின்றேன், அதன் உண்மையை உணராத சிலர், பலவாறு மறுப்புக் கூறி யிருக்கின்றனர். அம்மறுப்பும் அதன் மறுப்பு மாவன :(1) ம / வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா வெளிப்பட வாரா உரிச்சொல் மேன." (உரி. 2) எனறு தொல்காப்பியர் வெளிப்படுசொல்லும் உரிச் சொல்லுள் அடங்கக் கூறியிருப்பதால், உரிச்சொல் செய்யுட் சொல்லன்றென்பது. ம. ம : ஒரு குழுவார் பிறர்க்குத் தெரியாது மறை பொருளலாகத் தமக்குள் வழங்கும் குறிகளே குழூஉக் குறியாயினும். அவற்றுள் பொருள் வெளிப்பட்டவும் பண்டை நிலை நோக்கிக் குழூஉக் குறி யெனப்படும், ஆசிரியன் குழூஉக்குறி கட்குப் பொருள் கூறும் போது. வெளிப்படை யானவற்றிற்குப் பொருள் கூறான். இது போன்றதே மேற்கூறிய நூற்பாக் கூற்று மென்பது.