பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழிலக்கணத் தோற்றம் - உஅக (2) முன்னொட்டுச் சேர்பு. ஆண்பனை - பெண்பனை, சேங்கன்று---கிடாரிக்கன்று. (1) பின்னொட்டுச் சேர்பு, மயிற்சேவல்-- மயிற்கோழி, மயிற்பேடை. அஃறிணையாண்பெண் பாற்பகுப்பு, திணைப்பாகுபாடு பற்றி இலக்கணத்திற் கொள்ளப்படவில்லை. (4) முன்னொட்டுச் சேர்பு. கா : ஆண் பிள்ளை, பெண் பிள்ளை. எண்: | பன்மையிறு: சீன மொழியில், பன்மையுணர்தற்குத் தொகுதிப்பெயர் பெயர்களின் ஈற்றிற் சேர்க்கப்படுகிறது.* கா ! gin=man; kiai= whole or totality. gin-kiai=mes. i=s!ranger. pei=class. i =r pei-strangers. ngo a l, ch¢= assembly. ngo-che=we தமிழிலும் 'கள்' ஈறு இங்கனம் தோன்றியதே. கல-கள-தளம். கள + அம் =களம் = கூட்டம். கூட்டத் தின் பெயரே கூடும் இடத்தையுங் குறிக்கும். மன்று, மந்தை, அம்பலம் என்னும் பெயர்கள் கூட்டத்தை பும் கூடுமிடத்தையும் குறித்தல் காண்க .

  • அவையஞ்சாமை' என்னும் அதிகாரத்தில், ' 'உளரெனினு மில்லாரொ டொப்பர் களனஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார்"

(குறள், 736;) என்று திருவள்ளுவர் அவையைக் களனென்றார். நன்னூலா ரும் காலங்களனே என்றார். கள-கள். மரங்கள-மரங்கள்: -L.S. L. Vol. I, p. 48,