பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோ கூசு ஒப்பியன் மொழி நூல்


ஏ: செல்லுமையே - செமியே - சென்மியே - சென்மே . ஐயே-(இயே)-ஏ.ரன். கா : வாருமே, வாருமேன்:

மோ: மொழியுமையோ-மொழியுமியோ-மொழி மியோ மொழிமோ.

மதி: மதி = அளவு, போதும், செல்மதி=போ, அது போதும்.

அத்தை! அதை - அத்தை. ஒ. நோ. 'எத்தால் வாழலாம்.

இத்தை: இதை - இத்தை.

வாழிய : வியங்கோள்வினை.

மாள : 'தவிர்ந்தீகமாள.' மாள = முடிய, முற்றிலும். ஈ: சென்று+#=சென்றீ - சென்றாய். யாழ: யாழநின்“ = யாழ்போலும் இனிய நினது (கலி 18) யா பன்னிருவர் மாணாக்கர். யார் அல்லது யாம் என்பதன் ஈற்று மெய் விட்டுப்போயிருக்கலாம். யா என்னும் அஃறிணைப் பன்மை வினாப் பெயரே ஒரு காலத்தில் உயர் திணைக்கும் வழங்கிற்று:

கா'இவள் காண்டிகா' காண்டி = பார், கா = காத்துக் கொள்:

பிற:' ஆயனையல்ல பிற' = ஆயனையல்லாத மற்றவை, பிறக்கு : 'பிறக்கதனுட் செல்லான்.' பிறக்கு = பிறகு. அரோ : அரன் என்பதன் விளி, அரோ = சிலனே. போ : இது வெளிப்படை மறுப்புப் பொருளில் உலகவழக்கிலும் வழங்கும். மாதோ : மகடூஉ முன்னிலை. மாதோ - பெண்ணே: இரும்: 'கண்டிகும்.' இரும் = இடும். இடுதல் = கொடுத்தல், சின்: உரைத்து+ஈ = உரைத் தீ, உரைத் தீயினோர்-- உரைத் தீசினோர் உரைத்திசினோர். ஈ துணை