பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கூஉசு ஒப்பியன் மொழிநூன் -


குறித்தது; வட மொழியில் அதை வாய்ப் பெயராகக் கொண்டது பிற்காலம்,

மூக்கு -E. mucus: மூக்கு - E. beak, Fr, bec, Celt: deis. மூக்கு - E.-Celt. peak. முக்கு -E. nook, Scot, neuk;. Gael.-Ir, njuc.)

pike (E. and Celt.); pic (Gael) ; pig (W.)- a point; spica (L.) : spike {E.); spoke (E.) முதலிய சொற்கள் மூக்கு, என்பதன் வேறுபாடுகளே.

முன் - முனி--நுனி- துணி- நுண்: முனி-முனை- நுனை.

நுண்-L: min, இதனின்று minor, minority, minish, minim, minimum, minister, minstrel, minute, minus முதலிய பல சொற்கள் பிறக்கும்.

முனையைக் கொனை என்பது வடார்க்காட்டு வழக்கு-E: cone, a solid pointed figure. cone, L. couus, Gr. konos. bone (E;), han (h. S.). bein (Ice.) cana (Sans.) முதலிய சொற்கள் கொனை என்பதினின்றும் திரிந்தவையே. முட்டு -E: butt, buttress: Meet, moot 'என்னுஞ் சொற்கள் முட்டு என்பதினின்றும் திரிந்தவையே.' A. S: metan, to meet ; mot, an assembly, முட்டு -முட்டி - கைகால் பொருத்துக்கள்.

ஈங்கு-இங்கு. ஈ-இ. இறங்கு. இழி, இனி, ஈனம்.. இவை இறங்கலும் இழிவும் குறிக்கும். மேட்டடியில் நிற்கும்போது அண்மை இறக்கமாகும்.

ஈர், இழு-இசு-இசி, இழு இழுகு-இழுது--எழுது.

இவை பின்னுக்கு அல்லது அண்மைக்கு இழித்தலையும், பின்னுக்கு இழுத்து வரை தலையுங் குறிக்கும். இட, இணுங்கு. என்பவை இழுத்தொடித்தலைக் குறிக்கும். இடறு என்பது பின் வாங்கி விழுதலையும், இடை என்பது பின்வாங்கி ஓடுதலையும் குறிக்கும்.

பின் - பிந்து. பின்-பின்று -E. hind, adj; behind, ads: hinder, y: t. binderance, a ; A. S. hinder, adj; hindriat, Ger. bindero, v. t..