பக்கம்:ஒய்யாரி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

崇性 ஒய்யாரி விட்டில் தங்க விடுவது? எனக்குப் பணம் வேண்டும். கான் உழைக்கத் தயார். வேலையில்லை. எனக்குத் தேவைகள் உண்டு. பூர்த்தி செய்ய வழியில்லே. நானும் g - ب אי..---- * * -- 本 - ." s- - சிதன் தான். சந்தர்ப்ப வசத்தினுல் வாழ்வின் மேல் ஏறிவிட்டவர்கள் அப்படி என்னை மதிக்கவில்லை. ாத குறையினுலும், கிடைப்பது போதாத காணத்தி குலும், என்னைப் போன்றவர்கள்--சக மனிதர்களே.-- என்னை நேசிக்க முடிவதில்லை. எல்லோரும் ஏமாற்றவே & ޞުޔ · ,! * . . - * ס: לי விரும்புகிருள்கள். _ుఖజ@త్తా வாழவது தபடி: శె ఙ్గణా ன்ற கருதப்படுகிறவன் தன்னிலும் நல்லவனே ஏய்க்கவே தன் என்பதை நான் நன்கு உணர முடிந்தது. வாங்கத் தீர்மானித்தேன். முதல் வினத்தேன். சுலபமாகச் சம்பாதிக்க, யாரியாக - நடித்தேன். எ ன க் கு 'நீ தான் பாரேன். நான் ஆனுடையிலேயே வந்து, உன்னிடம் பணம் கேட்டிருந்தால் பத்தும் நூறும்--ஏன், பச்லையே!-கொடுக்கத் துணிவாயா? ஒரணுக் கூடக் கொடுக்க மாட்டாய். ஆணுல், தளுக்குக்காரியாக மினுக் கிக் குலுக்கி பிகுப் பண்ணப் பண்ண, பணம் கொண்டு க்கத் தயாராக இருக்கிருய். இன்றைய சமுதாயத் பெரும்பாலானவர்களின் பண்பு இது தான். அதை முலதனமாக்கி எனக்குத் தேவையான பணம் திரட்ட முயன்றேன். போதுமானபடி கிடைத்தது. இனி கான் யோக்கியமாக ஏதாவது பிலினஸ் செய்து வாழ முடியும். கான் பெண் அல்ல. இனி கான் பெண்ணுக கடிக்க வேண்டிய தேவைபு மில்லை. ஆணுகவே வாழலாம் அயலூர் சேர்ந்து' எதிர்பாராத பிரசங்கமும், சொல்லப்பட்ட வேகமும் உண்மையும் அவனே உலுக்கின. எள்ளி கையாடின. என்ன சொல்வது என்று புரியாமல் முழித்துக் கொண் டிருந்தான் வாசுதேவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/46&oldid=762502" இலிருந்து மீள்விக்கப்பட்டது