பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


கொள்ள வேண்டும். மையத்தில் 10 அடி தூரத்தில் ஒரு நடுக்கோட்டைப் போட்டு, எதிரெதிரே பார்த்திருப்பது

போல, இரு குழுவினரையும் நிறுத்தி வைக்க வேண்டும். -- அவரவர் பின்புறத்தில் உள்ள கோடுதான் அவர்களது

எல்லைக்கோடாகும்.

ஆடும் முறை: விசில் ஒலிக்குப் பிறகு, ஒரு குழு ஆட்டக்காரர்கள் மற்ற குழுவின் ஆட்டக்காரர்களை அவர்கள் எல்லைக்கோடு வரைதள்ளிக் கொண்டே செல்ல வேண்டும். அதேபோல் மற்றவர்களும் தள்ள வேண்டும்.

இரண்டு நிமிடத்திற்குப் பிறகு, ஒரு குழு ஆட்டக் காரர்கள் மற்ற குழுவின் ஆட்டக்காரர்களை அவர்கள் எல்லைக்கோடு வரை தள்ளிக்கொண்டே செல்ல வேண்டும். அதேபோல் மற்றவர்களும் தள்ள வேண்டும்.

இரண்டு நிமிடத்திற்குப் பிறகு விசில் ஊதியவுடன், அப்படியே அனைவரும் நின்றுவிட வேண்டும். எந்தக் குழுவினர் அதிகமாக எல்லைக்கு வெளியே தள்ளப்

பட்டிருக்கிறார்களோ, அந்தக் குழு தோற்றதாகும்.