பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 141

குறிப்பு:உந்தித்தள்ளும்போது முரட்டுத்தனமாகவோ, மூர்க்கத் தனமாகவோ செயல்படக் கூடாது.

99. தொட்ட இடம் (Sore Spot Tag)

ஆட்ட அமைப்பு: ஒரு குறிப்பிட்ட இடத்தை விளையாட்டு மைதானமாகக் குறித்துக் கொண்டு, இருக்கின்ற எல்லா ஆட்டக்காரர்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்கள் விரட்டித் தொடும் ஒருவரை (it) முன்னரே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆடும் முறை: விசில் ஒலிக்குப் பிறகு, விரட்டித் தொடுபவர் மற்றவர்களைத் தொட முயற்சிப்பார். யாராவது ஒருவரைத் தொட்டுவிட்டால், அவர் அடுத்து