பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


13. தொட்டால் தொடரும் (Free and Caught)

ஆட்ட அமைப்பு: அமைந்திருக்கின்ற மைதானம் முழுவதையும் ஆடுவதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். விளையாட இருக்கின்ற ஆட்டக்காரர்கள் அனைவரையும் ஆட்டத்தில் பங்கு கொள்ளுமாறு செய்யலாம்.

மைதான எல்லை இவ்வளவு தான் என்று முதலிலே குறித்து வைத்துக் கொள்வது மிக முக்கியமானதாகும்.

அதில் ஒருவர் மட்டும் விரட்டித் தொடுபவராக (it) இருப்பார். -

ஆடும் முறை: விசில் ஒலி சைகைக்குப் பிறகு ஆட்டம் தொடங்குகிறது. விரட்டித் தொடுபவர் ஒடிப்போய் விரட்டித் தொடுவார். தொடப்பட்டவர்

a-z razraram